தமிழகத்தில் மாணாக்கர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டதா?

Free Laptop For TN Students Is Stopped Fact Here Idamporul

தமிழகத்தில் மாணாக்கர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த 3 வருடங்களாக தமிழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்படாத நிலையில், அத்திட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வந்தது. இது குறித்து கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், திட்டம் நிறுத்தப்படவில்லை, அரசின் வருவாய் சீரானதும் மடிக்கணினி திட்டம் புலரமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். “ இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி என இரண்டு திட்டங்களையும் அரசு மறுசீரமைப்பு செய்து அதற்கு பதிலாக … Read more

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர சிகிச்சை செலவை அரசு ஏற்கும் – தமிழக அரசு

Accident Person 48 Hours Free Treatment Scheme TN Government

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர அவசர அவசிய சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு. நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் சாலை விபத்தும் பெருகி வருகிறது. இனி சாலை விபத்தில் சிக்கியவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் முதல் 48 மணி நேரத்திற்கான செலவை அரசு ஏற்பதாக அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 81 மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் … Read more

1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் – தமிழக அரசு

TN School Reopening Again Post Poned

1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1 அன்று பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்த பிறகு, 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள், நவம்பர் 1 அன்று திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. பள்ளிகளை சீரமைக்கும் பணிகள், துப்புரவு செய்யும் பணிகள் சில நாட்களாக தமிழகம் … Read more