TN v KAR

விஜய் ஹசாரே ட்ராபி | Qualifier 2 | ‘கர்நாடகாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி’

விஜய் ஹசாரே ட்ராபியின் குவாலிபையர் 2-வில் கர்நாடகாவை அதிரடியாக வென்று அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது தமிழக அணி.கர்நாடகாவுக்கு எதிரான குவாலிபையர் 2-வில் முதலில் பேட் செய்த தமிழக...