விஜய் ஹசாரே ட்ராபி | Final | இமாச்சலை எதிர்கொள்கிறது தமிழக அணி!
விஜய் ஹசாரே ட்ராபியின் இறுதிப்போட்டியில் இமாச்சல பிரதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தமிழக அணி. விஜய் ஹசாரே ட்ராபியின் இறுதிப் போட்டியானது, தமிழகம் மற்றும் இமாச்சல பிரதேஷ் அணிகள் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது. சரியாக இந்திய நேரப்படி நாளை (26-12-21) காலை 9 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கிறது. இரு அணிகளும் தங்கள் பலத்தை நேருக்கு நேர் மோதி காண்பிக்கையில் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.Himachal Pradesh Squad: Shubham Arora (wk), Rishi … Read more