TN vs KA

விஜய் ஹசாரே ட்ராபி | Quarter Final 2 |கர்நாடகா அணிக்கு மரண காட்டு காட்டிய தமிழக வீரர் ஷாருக்கான்!

இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையிலான போட்டியில், 6 சிக்சர்கள், 7 போர்கள் உட்பட 39...