தைவானில் அதிபயங்கர நிலநடுக்கம், அப்பளமாக உடைந்து நொறுங்கிய கட்டிடங்கள்!
தைவானில் 7.4 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் உடைந்து நொறுங்கி இருக்கின்றன. இதன் தாக்கத்தால் ஜப்பானில் இரண்டு தீவுகளில் சுனாமி அலைகளும் எழும்பி இருப்பதாக தகவல். 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானில் அதிபயங்கர நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுகளில் பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் தைவானே உருக்குலைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் விளைவால் ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் … Read more