TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது வட்டார போக்குவரத்து அலுவலகம்!

TTF Vasan Driving License Banned For 10 Years Idamporul

TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது வட்டார போக்குவரத்து அலுவலகம். பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மோட்டார் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் TTF வாசன். தொடர்ந்து பலரும் வாசனை பின் தொடர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதால், அவரது ஓட்டுநர் உரிமத்தை 2033 வரை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம். “ ஏற்கனவே மெட்ராஸ் … Read more

அவரது பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Burn His Bike Says Judge TTF Vasan Bail Denied Idamporul

அவரை பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் என்று கூறி வாசனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பைக் ஓட்டிய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் டிடிஎப் வாசன் அவர்களின், ஜாமீன் மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி வி கார்த்திகேயன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டு, அவரது பைக்கை எரிக்கவும், யூடியூப் சேனலை முழுவதுமாக முடக்கவும் … Read more

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை!

TTF Vasan License Ban Fact Here Idamporul

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய கோரி தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்து இருக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி, பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி, தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ வீலிங், சாகசம் என்ற பெயரில் இளைஞர்களையும் திசை திருப்பி, பொது மக்களுக்கும் இடையூறு … Read more

புதிய திரைப்படம் ஒன்றில் நடிகராக அறிமுகம் ஆகும் பைக் ரேசர் TTF வாசன்!

TTF Vasan Becoming Actor In New Film Idamporul

புதிய திரைப்படம் ஒன்றில் பிரபல பைக் ரேசர் TTF வாசன், நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல பைக் ரேசர் மற்றும் யூடியூபரான TTF வாசன் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பிறந்தநாளன்று படக்குழு பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். வெகு விரைவில் டீசரை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ சினிமாவிற்குள் நுழைவதற்கு தற்போது யூடியூப் என்பது ஒரு சிறந்த … Read more