டிவிட்டரில் ட்ரென்ட் ஆகும் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’!

Narendra Modi PM Of India

சமூக வலைதளங்களில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி அவர்கள் துவங்கி வைக்க இன்று தனி விமானத்தின் மூலம் சென்னைக்கு வர இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை முதலே ட்விட்டரில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. ” பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ … Read more

தமிழக அரசை கேள்வி எழுப்பும் ட்விட்டர் ’ஹேஸ்டாக்’!

Why TamilNadu Not Participated At All In GST Council Twitter Trends

தமிழக அரசை கேள்வி எழுப்பும் விதமாக ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர நடத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்ற சூழலில் அதற்கு தகுந்த காரணம் கேட்டு ஒரு தரப்பினர் ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பெரும்பாலான மாநில வருவாய் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது விதிக்கப்படும் வரிகளின் … Read more