U-19 உலக கோப்பை கிரிக்கெட் 2022-க்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் 2022, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிக்கான வீரர்களை அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் 2022-க்கான இந்திய அணியில் தமிழக வீரர் மனவ் பராக் உட்பட 17 பேர் இடம் பெற்று இருக்கின்றனர். டெல்லியை சேர்ந்த யாஷ் துல் கேப்டனாகவும், ஆந்திராவைச் சேர்ந்த எஸ்.கே.ரஷீத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். Under 19 Indian Squad: Yash Dhull, Harnoor … Read more