ICC U19 WC | SF 2 | ‘ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் அதிரடியாக நுழைந்து இருக்கிறது இந்தியா’

ICC U19 WC 2022 SF2 India Make A Big Win Against Australia

ஐசிசி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்தனர். கேப்டன் யாஷ் துல் அற்புதமாக விளையாடி 110(110) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 41.5 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கேப்டன் யாஷ் துல் ஆட்ட … Read more

U19 WC 2022 | SF 2 | ‘ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி’

U19 WC 2022 India Facing Australia Today

19 வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. காலிறுதியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது இந்திய அணி. இன்று (02-02-2022) நடக்கும் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு பலம் வாய்ந்த அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நிச்சயம் களத்தில் அனல் பறக்கும். India U19 Squad: Angkrish Raghuvanshi, Harnoor Singh, Shaik Rasheed, Yash Dhull(c), Siddarth Yadav, Raj Bawa, Kaushal … Read more