ஓபிஎஸ் இல்லத்தில் முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!

Stalin And Udhay Meet OPS Idamporul

ஓபிஎஸ் அவர்களின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக முதல்வர் மற்றும் உதயநிதிஸ்டாலின் நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் வார்த்தை கூறினர். சமீபத்தில் மறைந்த ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள ஓ பன்னீர் செல்வம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் வார்த்தை கூறி வந்தனர். “ இருவரும் நேரில் சென்ற போது அங்கு … Read more

’மாமன்னன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய மாரி செல்வராஜ்!

MaariSelvaraj Celebrating His Birthday With Maamannan Team

இயக்குநர் மாரி செல்வராஜ், தனது ‘மாமன்னன்’ ப்டக்குழுவினருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். உதய நிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹாத் பசில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பலர் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படக்குழுவினருடன், தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து சமூக கருத்துக்களை மக்களுடன் கொண்டு சேருங்கள் இயக்குநரே. ” இன்றளவும் கர்ணனும், பரியேறும் பெருமாளும் தந்த தாக்கம் இதயத்தில் இருந்து நீங்கவில்லை. படைப்பு என்பது அவ்வாறே இருக்க வேண்டும். … Read more

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கினார் உதயநிதி!

Kaathu Vaakula Rendu Kadhal Tamilnadu Rights Bagged By Udhay Stalin

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றினார் உதயநிதி ஸ்டாலின். “ படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது “

உதயநிதி அவர்களின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Udhay Stalin In And As Nenjukku Neethi Teaser Is Out

உதயநிதி ஸ்டாலின் – அருண் காமராஜ் இணையும் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. காமெடி, காதல் என்ற இரண்டு கலவையை வைத்து மட்டுமே படங்களில் நடித்துக் கொண்டு இருந்த உதய், ’மனிதன்’ என்று ஒரு உணர்வுபூர்வமான படத்தில் நடித்து ஜெயித்தும் இருந்தார். அது போலவே தற்போது அருண் காமராஜ் உடன் ’நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தில் இணைந்திருக்கிறார். டீசர் வெளியாகி இருக்கிறது. படமும் ஜெயிக்கும். “ இது போல படங்களை தொடர்ந்து தேர்வு செய்து … Read more

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது!

Udayanidhi Stalin Nenjukku Neethi Teaser Update 1

உதயநிதி – அருண் காமராஜ் இணையும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. போனிகபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அருண் காமராஜ் அவர்களின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜூனன், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் நாளை (11-02-2022) மதியம் 12:30 மணி அளவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ உதயநிதியிடம் இருந்து ‘மனிதன்’ போன்ற திரைப்படமே அனைவரும் எதிர்பார்ப்பது, அந்த எதிர்பார்ப்பை இந்த … Read more