வலைப்பயிற்சியின் போது மின்னல் வேகத்தில் பந்து வீசி அலற வைத்த உம்ரான் மாலிக்!

Umran Malik

இந்தியாவின் தற்போதைய பாஸ்டஸ்ட் பவுலராக அறியப்படும் உம்ரான் மாலிக் அனல் வேகத்தில் பந்தை வீசி அனைவரையும் ஆச்சரியமடைய செய்ததாக தெரிகிறது. தற்போது இந்திய பவுலர்களிலேயே ஏன் இதுவரை இந்திய அணிக்காக பந்து வீசிய அத்துனை பேரைக் காட்டிலும் அதிவேகமாக பந்து வீசக்கூடிய திறன் கொண்டவர் தான் உம்ரான் மாலிக். நேற்று நடந்த வலைப்பயிற்சியின் போது 163.7 கி.மீ/ஹவர் வேகத்தில் வீசி மற்றுமொரு புதிய சாதனையை படைத்து இருக்கிறார். “ வேகம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அது போல … Read more

அனல் பறக்கும் வேகம், தெறிக்கும் ஸ்டம்புகள், இந்திய அணியில் இடம் பிடிப்பாரா உம்ரான் மாலிக்?

Umran Malik The Jammu Express

சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் உம்ரான் மாலிக் தற்போது அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார். நேற்று குஜராத்திற்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள், அதில் நான்கு விக்கெட்டுகள் போல்டு முறையில் எடுத்தவை. அவரின் வேகத்திற்கு சும்மா ஸ்டம்புகள் பறக்கின்றன. அவரின் திறமைக்கு நிச்சயம் வெகு விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார். நம்புவோம். “ 153 கி.மீ வேகத்தில் பந்து வீசும் போது … Read more

TATA IPL 2022 | MATCH 40 | ‘5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்றது குஜராத்’

TATA IPL 2022 Match 40 GT vs SRH Gujarat Won By 5 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 40 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது குஜராத். முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. ஒரு பக்கம் பவுலிங்கில் உம்ரான் மாலிக் அதிரடி காட்டினாலும், இறுதியில் ராஷித் மற்றும் திவாட்டியா குஜராத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். “ நான்கு ஓவர்கள் வீசி 25 … Read more