ஒரே நாளில் வாரிசு, துணிவின் வாழ்நாள் வசூலை தூக்கி அடித்த ஜெயிலர்!

Jailer Broke Life Time Box Office Record Of Varisu Thunivu In One Day Idamporul

அமெரிக்காவில் ஒரே நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை முறியடித்து இருக்கிறது ஜெயிலர். இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்து, வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை தூக்கி சாப்பிட்டு இருக்கிறது ஜெயிலர். 72 வயதில் இனி இவரால் என்ன பண்ண முடியும் என்று … Read more