தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்து இருக்கும் அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள்!

America And South Korea Invites Tamilnadu Cheif Minister M K Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது தான் அரசு முறை சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் வரை சென்று வந்திருந்தார் தமிழக முதல்வர். இந்த நிலையில் அமெரிக்கா, தென் கொரியா நாடுகளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. “ விரைவில் சுற்றுப்பயணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு … Read more

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உச்சம் தொடும் ஒமிக்ரான் தொற்று!

Omicron Updates In America And Britain 17 12 2021

வளர்ந்த நாடுகளான அறியப்படும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உச்சத்தை தொட்டு இருக்கிறது உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று. உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை சூறையாடி வருகிறது. 70 சதவிகிதத்திற்கும் மேலானோர் பிரிட்டனில் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருந்த போதும் கூட ஒரே நாளில் 78,000 பேருக்கு பிரிட்டனில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவிலும் 1,70,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ இ-பாஸ் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி வரும் பிரிட்டன், … Read more