USA vs PAK

உலககோப்பையின் முதல் அப்செட், பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா!

இந்த டி20 உலக கோப்பையின் முதல் அப்செட்டாக, பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தி இருக்கிறது அமெரிக்கா.முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு...