100 கோடியை எட்டியது நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’!

Vaathi Reached 100 Crore Club Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் வசூல் உலகளாவிய அளவில் 100 கோடியை எட்டி இருக்கிறது. சித்தாரா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த ‘வாத்தி’ திரைப்படத்தின் வசூல் தற்போது உலகளாவிய அளவில் 100 கோடியை எட்டி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ படத்தை பற்றிய விமர்சனங்கள் கொஞ்சம் எதிர்மறையாக வந்தாலும் கூட வசூலில் நிரூபித்து இருக்கிறது வாத்தி … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ எப்படி இருக்கிறது?

Vaathi Movie Review In Tamil Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் வாத்தி திரைப்படம் இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வாத்தி’ ஒரு கல்வி போராட்டம் என்றே சொல்லலாம். பாலாவாக தனுஷ், வாத்தியாக நடிப்பில் அசத்தி இருக்கிறார். சம்யுக்தாவும் நடிப்பில் குறை இல்லை. ஜி வி பிரகாஷ்சின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. “ பழக்கப்பட்ட ஒரு கதையை புதிய பாணியில் எடுத்ததில் வெங்கி … Read more

ஒரே நாளில் மோதிக்கொள்ளும் தனுஷ் மற்றும் செல்வராகவன் திரைப்படம்!

Dhanush And Selvaragavan Movie Clash Idamporul

நாளைய ரிலீஸ்சில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ள இருக்கிறது. வெங்கி அட்லூரி மற்றும் நடிகர் தனுஷ் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படமும், செல்வராகவன் மற்றும் மோகன் ஜீ இணைவில் உருவாகி இருக்கும் பகாசூரன் திரைப்படமும் நாளை ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதால் அண்ணன் மற்றும் தம்பி இடையே ஒரு கிளாஷ் உருவாகி இருக்கிறது. ” நடிகர் தனுஷ் மற்றும் அவரின் அண்ணன் செல்வராகன் என இருவரும் ஒரே … Read more

வந்தது நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் டபுள் அப்டேட்!

Dhanush Vaathi Update

நடிகர் தனுஷ் அவர்களின் பர்ஸ்ட் லுக், டீசர் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை 27-07-2022 அன்றும் மற்றும் படத்தின் டீசர் 28-07-2022 அன்றும் வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” படக்குழு ரெண்டு அப்டேட்டை அறிவித்ததும் தனுஷ் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கின்றனர். இப்போதே இணையத்தில் … Read more