’வலிமை’ திரைப்படத்தின் ’அம்மா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Valimai Mother Song Video Is Out

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அம்மா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி வெளியாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் யுவன் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் ஏற்கனவே ஹிட் அடித்து இருந்த ‘அம்மா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ அம்மா பாடல் என்றாலே யுவன் இசையில் ஏதோ மாயம் செய்து விடுகிறார். அன்று தொடங்கிய ஆராரிராரோ … Read more

’வலிமை’ வசூல் 200 கோடியைக் கடந்தது, போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Valimai-HD-Stills

நடிகர் அஜித்குமார் அவர்களின் ‘வலிமை’ திரைப்படத்தின் வசூல் 200 கோடியைக் கடந்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. போனீ கபூர் அவர்களின் ஜீ 5 ஸ்டுயோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித்குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருந்த ‘வலிமை’ திரைப்படத்தின் வசூல் 200 கோடியை எட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ பெரும்பாலான நெகட்டிவு ரிவ்யூக்கள் படத்தின் மீது முன்வைக்கப்பட்ட போதும் ’வலிமை’ … Read more

வலிமை திரைப்படத்தின் ‘வேறமாறி’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Valimai Movie Vera Maari Video Song Is Out 1

அஜித் குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘வேறமாறி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘வேறமாறி’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ எந்த சோசியல் மீடியாவை எடுத்துக் கொண்டாலும் ‘வேற மாறி’ வேற மாறி … Read more

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த ’வேற மாறி’ அப்டேட்!

Naanga Vera Maari Video Song Releasing Date Announced

மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த வலிமை திரைப்படத்தின் ‘வேற மாறி’ பாடலின் வீடியோ வடிவம் இன்று வெளியாக இருக்கிறது. இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘வேற மாறி’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் கொண்டாட்டத்திற்கு இடையில், … Read more

தமிழகமெங்கும் களைகட்டும் அஜித் குமார் அவர்களின் ‘வலிமை’ திருவிழா!

Ajith Kumar In And As Valimai Celebration Started

’வலிமை’ ரிலீஸ்க்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தமிழகமெங்கும் வலிமை திருவிழா களை கட்டுகிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியூமா குரேஸ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை ரிலீஸ்க்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தமிழகமெங்கும் வலிமை திருவிழா களை கட்டுகிறது. “ பேனர், முதல் நாள் முதல் சோ, ஆட்டம், பாட்டம் என்று எந்த குறையும் இல்லாமல் … Read more

அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் புரோமோ!

Valimai Official Promo Is Out

அஜித்குமார் – ஹெச்.வினோத் இணையும் ’வலிமை’ திரைப்படத்தின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை திரைப்படத்தின் அதிரடியான புரோமோ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ திரைப்படம் பிப்ரவரி 24-இல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது “

’வலிமை’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Valimai Official Releasing Date Announced 02 02 2022

நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி, யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான ‘வலிமை’ பிப்ரவரி 24-இல் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. “ அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய தவமாக கருதப்பட்ட ‘வலிமை’ ரிலீஸ் தேதி … Read more

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைப்பு!

Valimai Movie Of Ajith Kumar Release Date Post Poned

நிலவி வரும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ‘வலிமை’ ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13 அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதையை ஒத்தி வைத்து இருக்கிறது படக்குழு. “ அஜித் ரசிகர்களின் … Read more

வெளியாகி இருக்கிறது ‘வலிமை’ திரைப்படத்தின் ‘விசில்’ தீம் ட்ராக் டீசர்!

Valimai Whistle Theme Track Released In Net

நடிகர் அஜித் குமார் நடித்து இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘விசில்’ தீம் ட்ராக் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘விசில்’ தீம் ட்ராக் டீசர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ ஒரு காலத்தில் அப்டேட் அப்டேட் என்று கேட்டு மாய்ந்து போன ரசிகர்களுக்கு, … Read more

அஜித் குறித்து ‘வலிமை’ வில்லன் போட்ட மாஸ் ட்வீட்!

Ajith Kumar And Valimai Villain Kartikeya

நடிகர் அஜித் குறித்து ‘வலிமை’ படத்தின் வில்லன் கார்த்திகேயா அவர்கள் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ’வலிமை’ படத்தின் வில்லன் கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் உடனான போட்டோ ஒன்றை பதிவிட்டு ‘என்னை பற்றி நானே பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஒரு தருணம்’ என்ற கேப்சனோடு பதிவிட்டு அஜித் ரசிகர்களை மனம் குளிர வைத்திருக்கிறார். படத்தின் வில்லனை கூட ரசிக்க வைக்கிறார்களே இந்த வலிமை டீம். “ ஒரே ஒரு ட்வீட் தான், எப்படியும் … Read more