Valimai Glimpses

அதிரடி ஸ்டன்டுகளுடன் இணையத்தை கலக்குகிறது வலிமை Glimpses!

இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வலிமை Glimpse, சொன்னபடி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா...