தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் மேலாக ட்ரென்டிங்கில் வலுவாய் நிற்கும் ‘வலிமை’!

Valimai Trailer Trending With 15 Million Views And 1.5 Million Likes

வலிமை ட்ரெயிலர் கிட்ட தட்ட நான்கு நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இன்றளவும் வலுவாய் நின்று கொண்டு இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், H.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித்குமார், கார்த்திகேயா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நான்கு நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் 15 மில்லியன் பார்வையாளர்கள், 1.5 மில்லியன் லைக்குகளுடன் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது. “ வலிமை ரசிகர்களிடையே வலிமையாக பதிந்து … Read more

வெளியாகி இருக்கிறது அதிரடியான சரவெடியான ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Valimai Official Trailer Is Out

நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகிக் கொண்டு இருக்கிறது. “ தற்போதெல்லாம் வாரத்திற்கு ஒரு அப்டேட் தருகிறோம் என்று சொல்லி இறங்கி அடிக்கிறது வலிமை படக்குழு, … Read more

மிகவும் எதிர்பார்க்கப்படும் ’வலிமை’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு?

Valimai Trailer Releasing Date Announced

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. “ அப்டேட், அப்டேட், அப்டேட் என்று சல சலத்துக் … Read more