ஆயிரக்கணக்கில் கேன்சல் செய்யப்பட்ட ’வாரிசு’ பட டிக்கெட்டுக்கள் காரணம் என்ன?

Thousand Of Varisu Tickets Cancelled Idamporul

வெளிநாடுகளில் ’வாரிசு’ திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்கள் ஆயிரக்கணக்கில் கேன்சல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் படக்குழு ‘வாரிசு’ திரைப்படத்தை ஜனவரி 12 அன்றே வெளியிட திட்டமிட்டு இருந்தது. இதனால் ஓவர்சீஸ்களில் ஜனவரி 12-க்கான டிக்கெட்டுக்கள் ஒபன் ஆனதுமே விற்று தீர்ந்தது. தற்போது படக்குழு வாரிசு வெளியீட்டை ஜனவரி 11-க்கு மாற்றி இருப்பதால் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுக்கள் கேன்சல் செய்யப்பட்டு இருக்கிறது. “ முதல் நாள் முதல் ஷோ என்ற ஏக்கத்தில் புக் செய்தவர்கள் எல்லாம் தங்களது டிக்கெட் … Read more

நீ எத கொடுத்தாலும் அத ட்ரிபிளா கொடுப்பேன், துணிவாக எச்சரிக்கை விடுக்கும் ‘வாரிசு’!

Varisu Trailer Is Out Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணையும் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தில் ராஜு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் பட்டாளங்கள் இணைந்து நடித்து இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ வழக்கம் போல தனக்கு எதிராக களம் இறங்கும் படத்திற்கு டையலாக்குகளால் ட்ரெயிலரில் எச்சரிக்கை மணி … Read more

புத்தாண்டு அன்றே வெளியாக இருந்த ‘வாரிசு’ ட்ரெயிலர் தாமதமாவது ஏன்?

Varisu Trailer Postponed Idamporul

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் புத்தாண்டு அன்றே வெளியாக இருந்த நிலையில் சற்றே தாமதமாகி இருக்கிறது. ட்ரெயிலர் புத்தாண்டு அன்றே ரெடியாகி தான் இருந்ததாம், ஆனால் அதற்கிடையில் வெளியான துணிவு திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்த்த படக்குழு, அந்த ட்ரெயிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு சில கட்ஸ்களை ட்ரெயிலரை இணைத்து ஜனவரி 4 அன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். “ வார்த்தை போர் படத்திலும் சரி, டையலாக்குகளிலும் சரி, பாடலிலும் சரி விஜய் வெர்சஸ் … Read more

உறுதியானது ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ திரைப்படத்தின் கிளாஷ்!

Vaarisu VS Thunivu Clash Confirmed

நடிகர் அஜித் மற்றும் விஜய் அவர்களின் திரைப்படம் நீண்ட வருடத்திற்கு பிறகு இந்த பொங்கலில் கிளாஷ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் அஜித் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படமும். வம்சி – விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கல் அன்று நிச்சயம் கிளாஷ் அடிக்கும் என்று திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். “ இந்த பேட்டியின் மூலம் ‘வாரிசு’ … Read more

’விஜய் 66’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் ஷாம்!

Actor Shaam Join Hands With Vijay For Vamshi Directorial

நடிகர் விஜய் மற்றும் வம்ஷி பைடி பள்ளி இணையும் விஜய் 66 திரைப்படத்தில் நடிகர் ஷாம் அவர்களும் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் விஜய் 66 படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் வேளையில் நடிகர் ஷாம் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. மே 2 அன்று ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூடுதல் தகவல். “ சரத்குமார், … Read more

பூஜையுடன் சிறப்பாக இனிதே துவங்கியது ’தளபதி 66’ படப்பிடிப்பு!

Thalapathy 66 Vijay And Rashmika 3 1

நடிகர் விஜய் – வம்சி பைடிபள்ளி இணையும் தளபதி 66 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், இசையமைப்பாளர் தமன் அவர்களின் இசையில் நடிகர் விஜய், சரத்குமார், ராஷ்மிகா மற்றும் பலர் களம் இறங்கும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கி இருக்கிறது. ” அடுத்தடுத்து தளபதி அப்டேட்டுகள் எதை கொண்டாடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் தளபதி ரசிகர்கள் … Read more