பிரபல OTT வலைதளத்தில் வெளியானது வாரிசு திரைப்படம்!

Varisu OTT Streaming Alert Idamporul

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படம் பிரபல OTT வலை தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி நல்ல வசூலையும் அடித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது படம் அமேசான் பிரைம் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ தியேட்டர்களில் ஒரு முறை, OTT-யில் பலமுறை என்று படங்களை ரிலீஸ் ஆன கொஞ்ச நாளிலேயே வேறு … Read more

‘வாரிசு’ திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Varisu Ranjithame Video Song Is Out Idamporul

’வாரிசு’ திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் வம்சி இணைவில் உருவாகி ஹிட் அடித்து இருந்த வாரிசு திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமன் இசையில் லிரிக்கல் வீடியோவே செம்ம ஹிட் அடித்து இருந்த நிலையில் தற்போது வீடியோ வடிவம் வெளியாகி ரசிகர்களை குஷி ஆக்கி இருக்கிறது. “ தமனின் துள்ளல் இசையில், விஜய் அவர்களின் நடனமும் இணையும் போது பாடல் … Read more

வாரிசு திரைப்படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ வீடியோ பாடல் வெளியாகி இருக்கிறது!

Varisu Jimikki Ponnu Video Song Is Out Idamporul

வாரிசு திரைப்படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது வாரிசு திரைப்படம். இந்த நிலையில் படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ என்ற பாடலின் வீடியோ வடிவத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. “ தமன் இசையில் ஏற்கனவே அனைத்து பாடல்களும் ஹிட் தான் என்றாலும், விஜய் அவர்களின் நடனத்தை காண வீடியோ பாடலுக்காக … Read more

Varisu | Review | ‘குடும்பங்களாலும் கொண்டாட முடியாத வாரிசு’

Varisu Review Tamil Idamporul

வாரிசு திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். ஒரு முழு நீள குடும்ப திரைப்படம், பாசங்கள், எமோசன்கள் இருந்தாலும் கூட பார்க்கும் ஒருவருக்கு கூட எந்த அழுத்தமும் வரவில்லை. நீளமான படம் ஆனாலும் படத்தில் பிரிந்த குடும்பம் ஒன்று சேருவது, கார்பரேட் வார் என்று ஏற்கனவே அரைத்த கதையை தான் அரைத்து வைத்து இருக்கின்றனர். மொத்தத்தில் குடும்பங்களாலும் கொண்டாட முடியாத வாரிசாகவே வந்து நிற்கிறது. “ விஜய் எப்படி … Read more

‘வாரிசு’ வெளியாவதில் சிக்கல், என்ன தான் செய்கிறது படக்குழு?

Problem In Releasing Varisu Idamporul

’வாரிசு’ திரைப்படத்தின் சில மொழி பதிப்புகள் இன்னும் ரெடியாகாததால், படம் வெளியாவதில் சிக்கல் எழுந்து இருக்கிறது. ’வாரிசு’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு இன்னும் ரெடி ஆகாததால் தமிழ் பதிப்பை ஜனவரி 11 அன்று வெளியிடவும், தெலுங்கு பதிப்பை இன்னொரு தேதியில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஓவர்சீஸ்களில் ஜனவரி 11-க்கு புக் செயப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஸ்கீரின்கள் கேன்சல் செய்யப்பட்டு இருக்கிறதாம். “ ஒட்டு மொத்தமாக படக்குழு பெரும் குழப்பத்தில் … Read more

ஆயிரக்கணக்கில் கேன்சல் செய்யப்பட்ட ’வாரிசு’ பட டிக்கெட்டுக்கள் காரணம் என்ன?

Thousand Of Varisu Tickets Cancelled Idamporul

வெளிநாடுகளில் ’வாரிசு’ திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்கள் ஆயிரக்கணக்கில் கேன்சல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் படக்குழு ‘வாரிசு’ திரைப்படத்தை ஜனவரி 12 அன்றே வெளியிட திட்டமிட்டு இருந்தது. இதனால் ஓவர்சீஸ்களில் ஜனவரி 12-க்கான டிக்கெட்டுக்கள் ஒபன் ஆனதுமே விற்று தீர்ந்தது. தற்போது படக்குழு வாரிசு வெளியீட்டை ஜனவரி 11-க்கு மாற்றி இருப்பதால் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுக்கள் கேன்சல் செய்யப்பட்டு இருக்கிறது. “ முதல் நாள் முதல் ஷோ என்ற ஏக்கத்தில் புக் செய்தவர்கள் எல்லாம் தங்களது டிக்கெட் … Read more

நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Varisu Vijay HD Wallpaper Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணைவில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வயசே அதிகரிக்காது போல நடிகர் விஜய்க்கு, ஒவ்வொரு போஸ்டர்களிலும் முக வசீகரித்தில் மாஸ்சை காட்டுகிறாரப்பா…! “

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள்!

Varisu Vijay HD Idamporul 3

நடிகர் விஜய் அவர்கள் நடித்து வெளியாக காத்து இருக்கும் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வாரிசு திரைப்படத்தின் சின்ன சின்ன அப்டேட்டுக்கும் இணையம் அதிருகிறது என்றால் ட்ரெயிலர் வேறு வருகிறது இணையம் என்ன ஆகுமோ? “

ஒரே நாளில் களம் காண்கிறதா ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ட்ரெயிலர்!

Varisu And Thunivu Trailer On Same Date Idamporul

ஒரே நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் ஒரே நேரத்தில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ட்ரெயிலரும் ஒரே நாளில் டிசம்பர் 31 அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் தான் மோதிக்கொள்கிறது என்று பார்த்தால் ட்ரெயிலரும் ஒரே நாளில் மோதிக் கொள்ள இருக்கிறது. “ சமூக வலைதளம் முழுக்க வாரிசு வெர்சஸ் துணிவு சண்டைகள் தான் … Read more

வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஒரு டிக்கெட் விலை 2000 ரூபாயா?

Varisu Audio Launch Ticket Sale For Much Prizes

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஒரு டிக்கெட் விலை 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணையும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24 அன்று நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவின் டிக்கெட்டுக்களை ஒரு சிலர் 2000 மற்றும் அதற்கு அதிகமான விலைக்கு விற்பதாக தகவல் வெளியாகவே ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். “ … Read more