வெளியானது ‘வாரிசு’ திரைப்படத்தின் ‘Soul Of Varisu’ பாடல்!

Soul Of Varisu Amma Song Is Out Idamporul

இணையத்தில் வெளியாகி இருக்கிறது நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தின் ‘Soul Of Varisu’ என்ற பாடல். இயக்குநர் வம்சி பைடி பள்ளி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில், இசையமைப்பாளர் தமன் இசையில், பாடகி கே. எஸ். சித்ரா அவர்கள் பாடி இருக்கும் ‘Soul Of Varisu’ என்ற அம்மாவை போற்றும் பாடல் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. “ படத்தின் இறுதியில் இந்த பாடல் வரும் என்று … Read more

’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Varisu Audio Launch Date Confirmed

’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்து இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் வம்சி பைடி பள்ளி இணைவில் தமன் இசையில் உருவாகி இருக்கும், ‘வாரிசு’ திரைப்படத்தின் முழுமையான ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24 அன்று பிரம்மாண்டமாக நடிகர் விஜய் முன்னிலையில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்து இருக்கிறது. “ ஏற்கனவே புரோமோசனை புல் ஸ்விங்கில் செய்து வரும் தயாரிப்பு நிறுவனம், ஆடியோ வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக செய்ய … Read more

நடிகர் விஜய் அவர்களின் ’வாரிசு’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் சிலம்பரசன்?

Silambarasan Cameo Role In Varisu

நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தில், நடிகர் சிம்பு அவர்கள் ஒரு சிறிய கேமியோ ரோலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாரிசு திரைப்படத்தின் ’தீ தளபதி’ பாட்டில் சிலம்பரசன் தோன்றி இருந்தது முதலே ரசிகர்களுக்கு ஒரு சின்ன பொறி கிளம்பியது, படத்திலும் சிலம்பரசன் இருப்பாரோ என்று, அது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. நடிகர் சிலம்பரசன் ஒரு சிறிய கேமியோ ரோலில் இருப்பதை உறுதி செய்து இருக்கிறது படக்குழு. “ ஏற்கனவே சிம்பு ரசிகர்கள் தீ … Read more

தள்ளி போகிறதா நடிகர் விஜய் அவர்களின் ’வாரிசு’ திரைப்பட ரிலீஸ்?

Varisu HD Wallpaper Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணைவில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ ரிலீஸ் தள்ளிப் போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் வாரிசு பொங்கல் அன்று நடிகர் அஜித் அவர்களின் ‘துணிவு’ திரைப்படத்துடன் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படம் ஒரு சில காரணங்களால் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ வாரிசு வெர்சஸ் துணிவு என்று … Read more