நாடக கலைஞனில் இருந்து கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகன், எம் எஸ் பாஸ்கர் என்னும் நடிகன் கடந்து வந்த பாதை!

MS Bhaskar The Man Of Multi Talent Details Here Idamporul

நாடக கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சீரியல் நடிகர், காமெடி நடிகன் என இந்த சினிமா வாழ்க்கையில் பல படிகளை பல்வேறு காலக்கட்டங்களில் கடந்து தற்போது கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து இருப்பவர் தான் எம் எஸ் பாஸ்கர். பட்டுக்கோட்டையில் பிறந்த எம் எஸ் பாஸ்கரின் முழுப்பெயர் முத்துப்பேட்டை சோமு பாஸ்கர். இன்று இவர் அனைவருக்கும் தெரிந்த ஒரு முகமாக இருக்கலாம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் இவரது உழைப்பு என்பது அளாவதியானது, முதலில் நாடக கலைஞர், … Read more