வட சென்னை 2 ஹேஸ்டாக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

Fans Trending Vada Chennai 2 Idamporul

ஒவ்வொரு படத்திற்கும் இரண்டாவது பாகம் வரும் போதெல்லாம் வட சென்னை 2 ஹேஸ்டாக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்றைய தினம் சார்பட்டா 2 அப்டேட் வந்ததில் இருந்து ரசிகர்கள் வட சென்னை 2 என்ற ஹேஸ்டாக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். காரணம் வட சென்னை திரைப்படம் கொடுத்த தாக்கம் தான். விரைவில் அன்புவின் எழுச்சியை திரைக்கு வெற்றிமாறன் கொண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை. “ ஒவ்வொரு படத்திற்கும் இரண்டாவது பாகம் வரும் போதெல்லாம் … Read more

’விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

Viduthalai Audio Launch Date Is Out Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ’விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு. இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் எனபது கூடுதல் தகவல். “ வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், … Read more

நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் துவங்கி இருக்கிறது!

Actor Suriya In Vaadi Vaasal Test Shoot Starts

நடிகர் சூர்யா – வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் துவங்கி இருக்கிறது. கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் இன்றில் இருந்து துவங்கி இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு வேற மாறியான படமாக இது இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது. “ வேற மாறியான படமாக இருப்பதை விட வெற்றிமாறன் படமாகவே இருக்க வேண்டும் என்பது … Read more

கடைசி கட்ட பணியில் இருக்கும் சூரி மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம்!

Actor Soori And VJS

நடிகர் சூரி – விஜய் சேதுபதி – வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை நெருங்கி இருக்கிறது. ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறு கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை எட்டி உள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. நடிகர் சூரி வித்தியாசமான கதைக்களத்தில், அதிலும் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. “ இந்த படம் முடிந்த கையோடு, சூரி … Read more