இயக்குநர் வெற்றிமாறனுக்கு மனமுருகி நன்றி தெரிவித்த நடிகர் சூரி!

Viduthalai Soori Recent Interview Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனமுருகி நன்றி தெரிவித்து இருக்கிறார். காமெடியன் என்ற வேடத்தை மட்டுமே ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டு இருந்த நடிகர் சூரியை விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக்கி ரசித்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இதன் காரணமாக நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் ’எனக்குள் இருந்த நடிகனை வெளிக்கொணர்ந்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி’ என கூறி இருக்கிறார். “ வெற்றிமாறன் அவ்வளவு எளிதில் ஹீரோக்களை செலக்ட் செய்வதில்லை, நிச்சயம் … Read more

’விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

Viduthalai Audio Launch Date Is Out Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ’விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு. இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் எனபது கூடுதல் தகவல். “ வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், … Read more

‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது!

Viduthalai First SIngle Is Out Idamporul

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கவிஞர் சுகா எழுத்தில் இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் ‘ஒன்னோடு நடந்தா’ என்ற இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும் அனன்யா பட் இணைந்து பாடி இருக்கின்றனர். “ இளையராஜா இசையில் பாடல் நிச்சயம் ஹிட் தான் என்றாலும் நடிகர் சூரிக்கு நிச்சயம் … Read more

’விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

Viduthalai First Single Release Update Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இளையராஜா இசையில் தனுஷ் அவர்களின் குரலில் ‘உன்னோடு நடந்தா’ என்ற அந்த பாடல் பிப்ரவரி 8 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ படம் இரண்டு பகுதிகளாக மார்ச் மற்றும் ஏப்ரலில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் … Read more

கடைசி கட்ட பணியில் இருக்கும் சூரி மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம்!

Actor Soori And VJS

நடிகர் சூரி – விஜய் சேதுபதி – வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை நெருங்கி இருக்கிறது. ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறு கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை எட்டி உள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. நடிகர் சூரி வித்தியாசமான கதைக்களத்தில், அதிலும் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. “ இந்த படம் முடிந்த கையோடு, சூரி … Read more