நயன்தாராவை பிரிகிறாரா விக்னேஷ் சிவன்? தீயாய் பரவும் புதிய சேதி!

Nayanthara Vigneshshivan Couple Seperated Fact Here Idamporul

சமூக வலைதளங்களில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி பிரிய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து கொஞ்சம் பார்க்கலாம். முதலாவதாக நயன்தாரா சமூகவலைதளங்களில் விக்னேஷ் சிவனை அன்பாஃலோ செய்து இருக்கிறார். அடுத்தபடியாக தனது பயோவில் இருந்த கம்பெனி பெயர்களையும் முழுமையாக நீக்கி இருக்கிறார். விக்னேஷ் சிவனும் ’Vignesh ShivN’ என வைத்து இருந்த பெயரை ‘Vignesh Shivan’ என மாற்றி விட்டு, இருவரும் இணைந்து இருப்பது போல் வைத்து இருந்த முகப்பு … Read more

விக்னேஷ் சிவன் அவர்களின் LIC படத்தில் இருந்து விலகினாரா நயன்தாரா?

Nayanthara Quit From Vignesh Shivan LIC Movie Fact Here Idamporul

இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் LIC திரைப்படத்தில் இருந்து நயன்தாரா விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் லீட் ரோலில் நடிக்கும் LIC திரைப்படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடிக்க கமிட் ஆகி இருந்த நடிகை நயன்தாரா தற்போது சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ கணவர் இயக்குநராக இருக்கும் படத்தில், மனைவி நயன்தாரா … Read more

விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்?

Pradeep Ranganathan In Vignesh Shivan Film Idamporul

இயக்குநர் விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் நங்கநாதன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி கலைந்து விட்ட நிலையில், விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி வைத்து அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் இன்னொரு ஹீரோவாக இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் விக்னேஷ் சிவன். “ லவ் டுடே படத்தின் தாக்கம் பிரதீப் … Read more

AK 62 | ‘உடைந்ததா அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி?’

AK 62 Ajith Vignesh Shivan Film Dropped Idamporul

AK 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் குமார் அவர்களின் 62 ஆவது படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்லா பணிகளும் துவங்கிய நிலையில், படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம் கதை அஜித் தரப்பிற்கு ஒத்து போகவில்லை என்று கூறப்படுகிறது. இது போக இயக்குநர் மகிழ்திருமேனிக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் தகவல். “ இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நிச்சயம் இது பெரிய அடியாகவே இருக்கும், … Read more

5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டோம் – நயன்தாரா தரப்பு

Nayanthara And Vignesh Shivan

இரட்டை குழந்தை சர்ச்சை விவகாரத்தில், ‘நாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டோம்’ என நயன் – விக்கி தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது. நயன் – விக்கி இரட்டை குழந்தை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டதாக நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தத்தெடுப்பு என்பது நல்ல விடயம் தான் அதற்கான சட்ட திட்டங்களை எளிதாக்கினால் பலரும் பயன் … Read more

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகளை விசாரிக்க இருக்கும் சுகாதாரத்துறை!

Nayanthara Vignesh Shivan With Twin Babies

குழந்தை தத்தெடுப்பது என்பது ஆகச்சிறந்த செயல் எனினும் அதற்கும் ஒரு சில விதிமுறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை நயன் – விக்னேஷ் சிவன் தம்பதிகள் தெரியாமல் மீறி இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இரட்டை குழந்தைகளுடன் போட்டோ பதிவிட்டு தங்களது மகிழ்வை வெளிப்படுத்தி இருந்தனர். திருமணமாகி 5 வருடங்கள் கழித்தே குழந்தையை தத்தெடுக்க முடியும் என்ற விதி இருப்பதால் அது சிக்கலாகி தற்போது சுகாதாரத்துறையின் விசாரணயில் கீழ் கொண்டு … Read more

பிரபல வலை தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம்!

Vignesh Shivan And Nayanthara Marriage Premiering On OTT

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் திருமணம் பிரபல வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் திருமணம் வருகின்ற ஜூன் 9 அன்று மாமல்லபுரம் ரிசார்ட்டில் நடக்க இருக்கும் நிலையில், திருமணத்தின் நேரடி ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் வலைதளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கவுதம் மேனன் ஒளிபரப்பை இயக்க இருப்பதாக கூடுதல் தகவல். “ கோலிவுட்டில் முதல் முறையாக ஒரு திருமணம் … Read more

அஜித் ரசிகர்களே தல தீபாவளிக்கும் ரெடி ஆகுங்கள், தல பொங்கலுக்கும் ரெடி ஆகுங்கள்!

Unofficial AK 61 And AK 62 Release Date

அஜித் குமார் அவர்களின் படங்கள் அடுத்தடுத்து இரண்டு பண்டிகைகளுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் தற்போது உருவாகி கொண்டு இருக்கும் ’அஜித் 61’ தீபாவளி அன்று வெளியாக இருப்பதாகவும், அதற்கு அடுத்து விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அஜித் 62’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஆக மொத்தம் தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட், இந்த வருடம் தல தீபாவளியும் … Read more

வெகுவிரைவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு டும் டும் டும்!

Nayanthara Vignesh Shivan Marriage Fixed

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. கோலிவுட்டின் காதல் ஜோடிகளாக அறியப்படும் விக்னேஷ் சிவன், நயன் தாரா ஜோடி வெகுவிரைவில் திருமணம் செய்ய இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. இவர்களது திருமணம் வெகுவிரைவில் திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ நீண்ட வருடங்களாக காதல் ஜோடிகளாக இருக்கும் இந்த ஜோடிகள் விரைவில் கல்யாண கோல ஜோடிகளாக மாற இருக்கின்றன. … Read more

AK 62 | ‘உறுதியானது விக்னேஷ் சிவன் – அஜித் குமார் கூட்டணி’

AK 62 Ajith Kumar Joins Hands With Vignesh Shivan

நடிகர் அஜித்குமார் அவரது 62 ஆவது படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பு, இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கம், அனிருத் இசை என்று அஜித் அவர்களின் 62 ஆவது படத்திற்கான அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. படம் 2022-யின் கடைசியில் துவங்கி 2023-இன் நடுப்பகுதியில் முடிவடையுன் என தெரிவித்து இருக்கின்றனர். “ நெல்சன் எப்படி நடிகர் விஜய் அவர்களுக்கு ஒரு ரசிக இயக்குநரோ, அப்படியே விக்னேஷ் … Read more