‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கினார் உதயநிதி!

Kaathu Vaakula Rendu Kadhal Tamilnadu Rights Bagged By Udhay Stalin

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றினார் உதயநிதி ஸ்டாலின். “ படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது “

விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வெளியானது!

Vijay Sethupathi In Kaathu Vaakkula Rendu Kadhal Teaser Is Out

விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காது வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படம் ஏப்ரல் 28-இல் உலகளாவிய அளவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ தொடர் ரிலீஸ்களால் … Read more

ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம்!

Director Vinoth Raj Film Koozhangal Nominated For Oscar

அறிமுக இயக்குநர் வினோத் அவர்கள் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. வருடா வருடம் இந்திய திரை உலகில் இருந்து ஒரு படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்படும். அந்த வகையில் மண்டேலா மற்றும் கூழாங்க்ல் என்ற இரண்டு தமிழ் படங்கள், பரிந்துரைக்கான தேர்வுக்கு சென்றது. இயக்குநர் ஷாஜி என் காருண் தலைமையிலான குழு இந்தியா முழுக்க வந்த 14 திரைப்படங்களில் ‘கூழாங்கல்’ திரைப்படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்கு தெரிவு செய்துள்ளனர். விக்னேஷ் சிவன் … Read more

‘காத்துவாக்குல ரெண்டு காதல் ‘ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகிறது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single From Today

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் ’Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இன்று 2:22 மதியம் அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ” இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் ஸ்பெசலாக இன்று வெளியிடப்படும் … Read more