பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, நடிகர் விஜய் உடன் நடிக்க விருப்பம்!

xr:d:DAFtdagN1BU:232,j:6677009644442846350,t:24032913

பிரபல பாலிவுட் நடிகையாக அறியப்படும் அனன்யா பாண்டே, நடிகர் விஜய் அவர்களுடன் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். பாலிவுட்டின் முன்னனி நடிகையாக அறியப்படும் அனன்யா பாண்டே, தென் இந்திய சினிமாக்களில் வலம் வர விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த லைகர் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் கூட அவருக்கும் ஒரு நல்ல கதைக்களத்துடன் ஒரு தென் இந்திய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று பல இயக்குநர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகிறாராம். … Read more

Ghilli | Re-View | ‘ஒரு கமெர்சியல் திரைப்படத்திற்கான அத்துனை அம்சங்களும் நிறைந்த திரைப்படம்’

Actor Vijay In And As Ghilli Re View In Tamil Idamporul

தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் தரணி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, கடந்த 2004 யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘கில்லி’ திரைப்படம் குறித்து இந்த Re-View -வில் பார்க்கலாம். மதுரையை கலக்கும் ரவுடி முத்துப்பாண்டியாக பிரகாஷ் ராஜ், அவரின் மாமன் மகள் தனலெட்சுமியாக திரிஷா, மதுரையே கண்டு பயப்படும் ரவுடி முத்துப்பாண்டிக்கு, தனலெட்சுமியை திருமணம் செய்து கொள்ள விருப்பம். ஆனால் … Read more

அப்டேட் கேட்டு வெங்கட் பிரபுவை திட்டி தீர்த்த விஜய் ரசிகர்கள், நொந்து போய் அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு!

Fan Scolding Venkat Prabhu For Update Venkat Cool Answer Idamporul

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு இணைவில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வெங்கட் பிரபுவை கடுமையாக சாடியதும், அதற்கு அவர் நொந்து போய் பதில் அளித்த நிகழ்வு ஒன்றும் எக்ஸ் வலைதளத்தில் அரங்கேறி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் சிலர் ’தி கோட்’ திரைப்படத்தின் அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில், இயக்குநர் வெங்கட் பிரபுவை கடுமையாக வசைபாட, வெங்கட் பிரபுவோ அதற்கு நொந்து போய் ‘இப்ப … Read more

ரீ ரிலிஸ்க்கு ரெடியானது நடிகர் விஜய் அவர்களின் கில்லி திரைப்படம்!

Ghilli Re Release Date Is Out Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் தரணி அவர்களின் இயக்கத்தில் 2004 கட்டத்தில் வெளியான கில்லி திரைப்படம் தற்போது ரீ ரிலிஸ்க்கு ரெடியாகி இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததால் தமிழகத்தை பொறுத்தமட்டில் தியேட்டர்கள் தற்போது ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறுச்சோடி கிடக்கிறது. பெரும்பாலான தியேட்டர்கள் இந்த இடைவெளியை நிரப்புவதற்காக பழைய படங்களை மீண்டும் தங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். திருமலை, வாலி உள்ளிட்ட திரைப்படங்களை ஒரு சில தியேட்டர்கள் ரீ ரிலீஸ் … Read more

கழகத்தின் பெயரில் மாற்றம் செய்கிறாரா, கழகத்தின் தலைவர் விஜய்?

Actor Vijay Changed His Political Party Name Fact Here Idamporul

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கழகத்தின் பெயரில் சிறு மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் இலக்கண பிழை இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கூறி வந்த நிலையில், அதை ஏற்றுக் கொண்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என்பதை, ’தமிழக வெற்றிக் கழகம்’ என கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மாற்ற முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தவறுகளை சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு திருத்த … Read more

வரும் பாராளுமன்ற தேர்தலில் இருந்து தீவிர அரசியல் களம் காண்கிறாரா நடிகர் விஜய்?

Actor Vijay Entering In To Political From Coming Parliment Election Fact Here Idamporul

வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதற்கு பின்னர் நடிகர் விஜய் அரசியல் களத்தில் தீவிரம் காட்ட முனைவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் விஜய் அவர்களின் தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல்களில் சிறப்பான முடிவுகளை கொடுத்த நிலையில், இயக்கத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், விஜய் தொடர்ந்து மக்களுக்கு செய்து வருகிறார். இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் முதல், விஜய் மக்கள் இயக்கத்தின் உதவியுடன் தீவிர அரசியலில், நடிகர் … Read more

உலகளாவிய அளவில் 500 கோடி வசூலை ஈட்டியது லியோ திரைப்படம்!

Leo Hits 500 Crore Box Office In World Wide Idampourl

உல்களாவிய அளவில் நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படம் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இணைவில் உருவாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் லியோ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் வரை அதாவது ஆறு நாட்களில் உலகளாவிய அளவில் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ பெரும் … Read more

Bigg Boss Tamil 7 | Day 21 | Review | ‘அட்வைஸ்கள் பொழிந்த கமல்ஹாசன், விஜய் வர்மாவின் வெளியேற்றம்’

Bigg Boss Tamil 7 Day 21 Vijay Varma Eliminated From Bigg Boss House Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், இருபத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: கூல் சுரேஷ் ‘ராசி பலன்’ பிரச்சினை – கடந்து வந்த பாதை டிஸ்கஸன் – சிலிண்டர் டாஸ்க் டிஸ்கஸன் – எலிமினேசன் – எமோசனல் கூல் சுரேஷ் – புத்தக பரிந்துரை – கேப்டன் செலக்‌ஷன் ஆஃப் ஸ்மால் பாஸ் இல்லத்தினர் – நிக்ஸன், ஐஷூ கான்வர்சேஷன் – கமல் ஹாசன், மணிரத்னம் டீசர் அப்டேட் … Read more

இரண்டே நாளில் 250 கோடி வசூலை நெருங்கிய லியோ திரைப்படம்!

Actor Vijay Leo Second Day Collection Idamporul

லியோ திரைப்படம் இரண்டே நாளில் 250 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இரண்டே நாளில் 232 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் இரண்டு நாளில், அதிக வசூல் செய்த இந்திய படங்களில் தற்போது லியோ முன்னிலையில் இருப்பதாக கூடுதல் தகவல். “ … Read more

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் ‘லியோ’ எப்படி இருக்கிறது?

Loe Review In Tamil Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் எப்படி இருக்கிறது, ரசிகர்களை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று … Read more