விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படத்தின் பிரம்மிக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது!

Vijay Devarkonda In Liger Poster Out

நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணா, மைக் டைசன் என பலரும் நடிக்கும் ‘லிகர்’ திரைப்படத்தின் ஒரு வித்தியாசமான போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பல மொழி படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. “ இந்த படத்திற்காக விஜய் தேவர்கொண்டா அவர்கள் கடின உழைப்பை விடுத்து இருப்பதாக … Read more

விஜய் தேவர்கொண்டா – பூரி ஜெகன்னாத் இணையும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

Vijay Devarkonda JGM New Film Announced

விஜய் தேவர்கொண்டா மற்றும் பூரி ஜெகன்னாத் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய் தேவர்கொண்டா மற்றும் பூரி ஜெகன்னாத் இணையும் அடுத்த புதிய திரைப்படம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக இருக்கும் எனவும் படத்தின் பெயர் JGM (ஜன கண மன) எனவும், படம் ஆகஸ்ட் 2023-யில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ வர வர தென் இந்திய படக்குழு முழுக்க முழுக்க பேன் இந்தியா படங்களாக … Read more