Vijay Padippagam

இன்று முதல் தமிழகம் எங்கும் செயல்பட துவங்குகிறது விஜய் படிப்பகம்!

இன்று காமராஜர் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் எங்கும் விஜய் படிப்பகத்தை, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம், விஜய் துவங்கி வைத்து இருக்கிறார்.பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி...