KRK Review | ‘முக்கோண காதலுடன் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஹியூமர்’

KRK Movie Review In Tamil

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என்று மூவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. ட்ரெயிலரியே ஒரு முக்கோண காதல் திரைப்படம் என்று சொல்லி விட்டனர். கிங்ஸ்லி, மாறனின் காமெடி அடி தூள், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் கலக்கல். முதல் பாதி நேரம் போவதே தெரியவில்லை கதை நம்மை நகர்த்துகிறது. இரண்டாவது பாதி கொஞ்சம் தொய்வு கதையை சற்றே நாம் நகர்த்த வேண்டி இருக்கிறது. “ … Read more

வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Kaathu Vaakkula Rendu Kaadhal Stills

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என்ற மூவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை விக்னேஷ் சிவன் ஒரு முக்கோண காதலை கையில் எடுத்து இருக்கிறார். அந்த முக்கோண காதலில் முக்கிய கதா பாத்திரங்களாக விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா வருகின்றனர். முழுக்க முழுக்க சாஃப்ட் காமெடி காதல் திரைப்படம். ட்ரெயிலர் ப்ராமிஸ்சிங்காகவே இருக்கிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம். “ ’நானும் ரவுடி தான்’ … Read more

மிகவும் எதிர்பார்த்து வந்த ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானது!

Kaathu Vaakkula Rendu kadhal Teaser Release Date Announced

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாய் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் 11.02.2022 அன்று வெளியாகும் என அறிவித்து இருக்கிறது படக்குழு. படம் ஏப்ரலில் வெளியாகும் எனவும் எதிர்பார்ப்புகளை முன் வைத்து இருக்கின்றனர். “ காதலர்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் அப்டேட்டை கொடுத்து … Read more

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ‘நான் பிழை’ லிரிக்கல் வீடியோ வெளியானது!

Kaathu Vaakkula Rendu Kadhal Naan Pizhai Lyrical Video Is Out

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ‘நான் பிழை’ லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘நான் பிழை’ எனப்படும் லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ விக்னேஷ் சிவன்-விஜய் சேதுபதி இணைந்து … Read more

விஜய் சேதுபதியின் ’முகிழ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Vijay Sethupathy Mughizh Teaser Is Out

ஸ்ரீஜா விஜய் சேதுபதி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘முகிழ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன் அவர்களின் இயக்கத்தில், ஸ்ரீஜா விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி, ரெஜினா கேசந்திரா, ஸ்கூபி மற்றும் பலர் நடிக்கும் ‘முகிழ்’ திரைப்படத்தின் உணர்ச்சிகரபூர்வ டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது. “ விஜய் சேதுபதி, ஸ்கூபி என்னும் ஒரு நாயுடன் பேசும் உரையாடலை காட்சிப்படுத்தி டீசராக வெளியிட்டுள்ளனர். படத்தின் … Read more

‘காத்துவாக்குல ரெண்டு காதல் ‘ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகிறது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single From Today

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் ’Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இன்று 2:22 மதியம் அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ” இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் ஸ்பெசலாக இன்று வெளியிடப்படும் … Read more