CWC | Season 5 | ’உண்மையில் இந்த சீசன் எப்படி இருக்கிறது?’

Cooku With Comali Season 5 How Its Going Idamporul

குக் வித் கோமாளி சீசன் 5 கிட்டதட்ட 7 வாரங்களை கடந்து இருக்கும் நிலையில், இந்த சீசன் உண்மையில் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறதா என்பதை பார்க்கலாம். கிட்ட தட்ட நான்கு சீசன்களாக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருந்த குக் வித் கோமாளி, இந்த ஐந்தாவது சீசனில் சற்றே கொஞ்சம் சறுக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமாக வெங்கடேஷ் பட் அவர்கள் நிகழ்ச்சியை விட்டு விலகியதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். என்ன தான் மாதம்பட்டி … Read more

Baakiyalakshmi today episode review – 20th May 2024 | Vijay Television

Baakiyalakshmi today episode 20th May 2024 review.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு அடிமேல் அடி விழுவது தான் இன்றைய எபிசோடில் முக்கிய சம்பவம். ராதிகாவின் அம்மா கமலா உணவை சமைத்துவிட்டு ராதிகாவை அழைக்கிறார். ராதிகா ராதிகா கோபியை அழைக்க கோபியோ தன் தாய் ஈஸ்வரியை உணவருந்த அழைக்க செல்கிறார். இதற்கு நடுவில் கமலா ஈஸ்வரியை பற்றி ராதிகாவிடம் புலம்புகிறார். ஈஸ்வரி கமலாவை பற்றி கோபியிடம் புலம்புகிறார். பின்னர் ஈஸ்வரி உணவருந்த வந்துவிட்டு அவல் உப்புமா தான் உணவு என தெரிந்ததும் கடுப்படிக்கிறார். சப்பாத்தி வேணும் … Read more

கிழக்கு வாசல் சீரியலை முடித்து விட திட்டம்?

Vijay Television Kizhakku Vaasal Serial Ending Soon Idamporul

விஜய் டெலிவிஷனின் பிரபல சீரியலான கிழக்கு வாசல், தொடரை தயாரிப்பு குழு முடித்து விட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரேடான் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் எம் என் மனோஜ் குமார் அவர்களின் இயக்கத்தில், எஸ் ஏ சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன் என பலரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7, 2023 -யில் இருந்து ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலை, தயாரிப்பு குழு வருகின்ற ஏப்ரல் 19 அன்று … Read more

முடிவை நோக்கி தமிழும் சரஸ்வதியும் தொடர்!

It Will Be A End Of Thamizhum Saraswathiyum Serial Details Here Idamporul

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஆன தமிழும் சரஸ்வதியும் வெகு விரைவில் நல்ல முடிவுடன் முடிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விகடன் ஒளித்திரை நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ச. குமரன் அவர்களின் இயக்கத்தில், தீபக், நக்‌ஷத்திரா நாகேஷ், லாவண்யா மாணிக்கம், மீரா கிருஷ்ணன் மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 2021 லிருந்து ஒளிபரப்பாகி ரசிகர்ளிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த தமிழும் சரஸ்வதியும் தொடர் வருகின்ற ஏப்ரல் 19 அன்று கடைசி எபிசோடுடன் … Read more

Baakiyalakshmi today episode review 13.01.2024 | Vijay Television

Baakiyalakshmi Gopi caught PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரி சற்றும் யோசிக்காமல் நிலாவையும் அமிர்தாவையும் காயப்படுத்துகிறார். எழில் அதற்கு கோபமாகி இது தவறு எனக் கூறுகிறார். ஈஸ்வரி உன் மனைவிக்காக மட்டும் பேசாதே எனக்கும் மனது கஷ்டமாக இருக்கும் எனக் கூறுகிறார். பாக்யா எழிலுக்கு துணையாக பேசுகிறார். பின்னர் எழில் கடுப்பாகி நான் வேண்டுமென்றால் தனி குடித்தனம் சென்று விடுகிறேன் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என கூறி கிளம்புகிறார். ஈஸ்வரி அதற்கு அதிர்ச்சி அடைகிறார். பின்னர் செழியன் தனியா உட்கார்ந்து குடித்துக் … Read more

Siragadikka Aasai today episode review 13.01.2024 | Vijay Television

Siragadikka Aasai Rohini angry PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று அண்ணாமலை மனோஜ் செய்த தவறுகளை விட்டுவிட்டு முத்துவின் கோபத்திற்கு மட்டும் தீர்ப்பளிக்கிறார். முத்துவை இனிமேல் மனோஜை பற்றி பேச வேண்டாம் எனக் கூறுகிறார். மனோஜை வேறு நல்ல வேலை தேடுமாறு கூறுகிறார். பின்னர் மனோஜ் ரோகினி மடியில் படுத்து அழுகிறார். தான் செய்த தவறுகளை உணர்ந்து விட்டதாக அவர் கூறுகிறார். ரோகிணியோ உறவில் காதலை விட நம்பிக்கைதான் முக்கியம் என பாடம் எடுக்கிறார். பின்னர் விஜயா தான் பொய் சொல்லியதற்கு ரோகிணியிடம் … Read more

Baakiyalakshmi today episode review 12.01.2024 | Vijay Television

Baakiyalakshmi Radhika shocked PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று செழியன் சோகமாக அமர்ந்திருக்கிறார். வழக்கறிஞர் செழியனை பற்றி ஜெனியின் அப்பா கூறிய புகார்களை அடுக்குகிறார். அதில் சிலது உண்மை சிலது பொய் என தெரிந்ததும் ஈஸ்வரி கொந்தளிக்கிறார். அவர் தன் பங்குக்கு ஜெனி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆனால் செழியன் ஜெனி மீது எந்த குற்றச்சாட்டும் தான் கூற விரும்பவில்லை எனவும், தான் செய்தது தான் தவறு எனவும் கூறுகிறார். இதற்கு ஈஸ்வரி கோவமாக விலகுகிறார். எழிலும் அமிர்தாவும் கோயிலுக்கு செல்ல … Read more

Mahanadhi today episode review – 12.01.2024 | Vijay Television

Mahanadhi Kaveri gets emotional PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று கங்காவிடம் குமரன் காவேரி கொடைக்கானல் போன பின்பு தனக்கும் கொடைக்கானல் போக ஆசை வந்துவிட்டதாக கூறுகிறார். திருமணத்திற்குப் பிறகு நாமும் எங்கும் செல்லவில்லை அதனால் தேனியில் இதற்கு கொடைக்கானல் செல்லலாம் எனக் கூற, அதே சமயத்தில் குமரனின் தாய் எழுந்து நீ கொடைக்கானல் காரன் தான் உனக்கு ஏன் மீண்டும் கொடைக்கானல் செல்ல வேண்டும் என கிண்டல் செய்கிறார். இன்னொரு பக்கம் பசுபதி தன் மகனுக்கு தொலைபேசியில் அழைத்து நிவினை கடத்தும் வேலை … Read more

Siragadikka Aasai today episode review – 12.01.2024 | Vijay Television

Siragadikka Aasai Rohini gets angry PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் கலங்கி போய் உட்கார்ந்திருக்க ரோகினியின் தாய் பொய் மீது பொய் கூறுகிறார். கிரிஷ் தனது அத்தை கல்யாணி வந்ததைப் பற்றி கூறியும் அது வேறொரு உறவுக்கார பெண் என கூறுகிறார். பின்னர் ரோகினியின் புகைப்படத்தை மனோஜ் காட்டும் பொழுதும் கூட இவர் யார் என்றே தெரியாது என சாதிக்கிறார். மனோஜ் அதற்குப் பிறகு உடைந்து அழ ஆரம்பிக்கிறார். தான் ரோகினிக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் இனிமேல் எந்த வேலை என்றாலும் … Read more

Mahanadhi today episode review – 11.01.2024 | Vijay Television

Mahanadhi Vijay Kaveri drinking PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று சறுக்கு மரம் ஏறும் போட்டியில் விஜயின் பெயரை காவிரி சொல்கிறார். விஜய்க்கோ சறுக்கு மரத்தை பார்த்து பயம் வந்துவிட அவர் காரணங்கள் கூறி விலகுகிறார். அப்பொழுது ஊர் மக்கள் விஜய் பயந்து விட்டதாகவும் அதற்கு பதிலாக காவேரி சறுக்கு மரம் ஏறுவார் எனவும் கூறுகிறார்கள். விஜய் காவேரியை பார்த்து கிண்டல் செய்ய காவேறியோ ஐந்து நிமிடம் தருமாறு கேட்கிறார். பின்னர் கடகடவென காவேரி மரத்தை ஏறியதை பார்த்து விஜய் அதிகரித்து போகிறார். பின்னர், … Read more