Tamizhum Saraswathiyum Today Episode | 14.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதியை மரு வீட்டு விருந்துக்கு அழைத்துச் செல்ல சொக்கலிங்கம் மற்றும் அவரது குடும்பம் கோதை வீட்டு வாசலில் நின்றார்கள். அவர்களை பார்த்த நடேசன், எதற்காக மீண்டும் இங்கு வந்து என் வீட்டின் நிம்மதியை கெடுக்க வேண்டும் என்று கத்தினார். வீட்டில் அனைவரும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். கார்த்திக் அவர்களை பார்த்ததும் கிவ்தில் அவர்களை திட்ட வெளியே வந்தார். அவருக்கு முன் தமிழ் முன் வந்து, சொக்கலிங்கத்தை மரியாதை … Read more

Pandian Stores today episode 12.03.2022 review | Vijay Television

Pandian Stores Kathir lies

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ஜனார்த்தனன் சிகிச்சைக்கு பிறகு கண் விழிக்கிறார். அவரது குடும்பமே அதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறது.அவரோ ஜீவாவும் வந்து இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை வாங்க வந்தவர்கள் அந்த வீட்டை இடித்து விடுவோம் என கூறியதால், அதிக விலை கூறி அவர்களை வாங்க விடாமல் குடும்பமே செய்கிறது. ஜீவா ஜனார்த்தனனுக்கு மாரடைப்பு என்கிற தகவலை கூற, தனமும் மூர்த்தியும் அவரை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு ஜீவா ஜனார்த்தனன் முழுவதுமாக … Read more

Barathi Kannamma today episode 12.03.2022 review | Vijay Television

Barathi Kannamma romance look

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று, கண்ணம்மாவுக்கு பாரதி மருத்துவம் பார்த்து முடிக்க, கண்ணம்மா தானே பணம் கட்டுவதாக கூறி விட்டு பணம் கட்டுகிறார். பாரதியும் கண்ணம்மாவும் பரஸ்பரம் கண்களிலேயே காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். விதிதான் அவர்களை பிரித்து வைத்திருக்கிறது. வீட்டிற்கு வரும் பாரதி நடந்தவை குறித்து முதலில் பொய் கூறிவிட்டு, பின்னர், கண்ணம்மா தான் தன்னை காப்பாற்றியதாக ஏற்றுக் கொள்கிறார். இதைக் கேட்டு சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் நெகிழ்ந்து போகிறார்கள். கண்ணம்மாவின் வீட்டில் லட்சுமி தனது அம்மாவின் நிலையை … Read more

Baakiyalakshmi today episode 12.03.2021 review | Vijay Television

Baakiyalakshmi Gopi stays with Radhika

இன்று பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி ஊருக்கு போவதாக முடிவெடுக்க, பாத்தியா உருக்கமாக பேசி அவர் முடிவை மாற்ற வைக்கிறார். கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று தனது வீட்டில் இருக்க பிடிக்கவில்லை எனவும் இவர்களோடு சேர்ந்து இருக்கவே பிடித்திருக்கிறது எனவும் கூறுகிறார். ராதிகா, மயூரா மற்றும் கோபி மூவரும் ஒன்றாக தூங்குகிறார்கள். எழிலிடம் பாக்கியா கோபி குறித்து புலம்புகிறார். அப்பா மேல் எந்த சந்தேகமும் வராதது போல் எழில் பேசுவது வியப்பாக இருந்தது. பின்னர், காலையில் கோபி ராதிகாவிடம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை அழைத்து ஸ்ருதி தான் செய்த வில்லத்தனத்தை கூறினார். தான் தான் அந்த ஸ்கூல் வேண்டும் என்று தருண் இடம் சொல்ல சொன்னேன். நீ மட்டும் தான் எல்லாமே அனுபவிக்கனுமா!? அதான் ஒரே நாளில் எப்படி அந்த ஸ்கூலை என் பேருக்கு மாற்றினேன் பார்த்தாயா என்று நக்கலாக kettar. அதை கேட்டதும் சத்யா அதிர்ச்சியில் நின்றார். அப்போ வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் நீதான் காரணமா என்று கேட்டார். எப்படி … Read more

Raja Rani 2 Today Episode | 11.03.2022 | Vijaytv

Raja Rani 2.11.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சிவகாமி பேசிய அனைத்தையும் நினைத்து பார்த்தார். இந்த குடும்பத்தில் இருந்துகொண்டு போலீஸ் ஆக வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறாது. அது இந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுத்துவிடும் என்று பயந்தார். அதனால் தான் தனது கனவை லட்சியத்தை கை விட போவதாக அவரது அம்மா அப்பா புகைபடத்திடம் பேசினார். அதை சரவணன் இதை பார்த்துவிட்டு மீண்டும் அவரது முடிவை கூறினார். எந்த தடை வந்தாலும் யார் தடுத்தாலும் சந்தியா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 11.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கார்த்திக் இருவருக்கும் தலா ஒரு லட்சம் மாத சம்பளம் தரப்படும் எனவும். கார்த்திக் நிருவாக பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும், தமிழ் அதில் தலையிட கூடாது என்றும் கூறினார். அதனால் தமிழ் ஒரு தொழிலாளராக மட்டுமே அந்த கம்பேனியில் இருப்பது போல் கூறினார். தமிழ் அதை கேட்டு நொறுங்கிப்போனார். தன் சொந்த கம்பேனியில் தான் சம்பலதுக்காக வேலை செய்வது போல் இருப்பதால் வருந்தினார். அதனால் மனம் உடைந்த தமிழ், தானும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 10.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காவ்யா கையில் மருதாணி வைத்து விட்டார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் இவர்கள் தனியாக மருதாணி வைத்தார்கள். பின் வீட்டில் உள்ள அனைவரும் சீட்டு விளையாண்டார்கள். அந்த விளையாட்டில் லிங்கம் தான் வெற்றி பெற்றார். உடனே அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். எப்படி அவரே எல்லா தடவையும் வெற்றி பெறுகிறார் என்று. ஆனால் அழகர் அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசினார். அவர் வீட்டிலே வேலை வெட்டி இல்லாமல் தந்த சொரு சாப்பிட்டுவிட்டு … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 10.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நடந்ததையே நினைத்து வருத்தத்தில் இருந்தார். இதை பார்த்த சத்யா அவரை சமாதானம் செய்ய பேச ஆரம்பித்தார். காபி டீ எதாவது வேண்டுமா என்று கேட்டார். ஆனால் வருண் அதில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்தார். அந்த நேரம் பார்த்து தருண் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டார். ஆனால் வருண் அவர் மீது தீராத கோவத்தில் இருந்தார். நீ எனக்கு செய்தது பெரிய நம்பிக்கை துரோகம் என்றார். நான் … Read more

Raja Rani 2 Today Episode | 10.03.2022 | Vijaytv

Raja Rani 2. 10.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி கும்பிட்டதும் சந்தியாவிடம் மனம் திறந்து பேச ஆரம்பித்தார் சிவகாமி. தான் திருமணம் ஆனா புதிதில் நடந்த விஷயங்கள். ரவி இவளோ கஷ்டப்பட்டார். அவர் ஒரு தங்கைகளை எப்படி கல்யாணம் செய்து கொடுத்தார். அதற்கு சிவகாமி என்ன என்ன செய்தார். பின் கடுத்தடுத்து 4 குழந்தைகள் என இந்த குடும்பத்தை அடுத்த நிலைக்கு இவளோ கஷ்டங்களை தாண்டி வந்தார்கள் என்று அனைத்தையும் கூறினார் … Read more