Tamizhum Saraswathiyum Today Episode | 10.07.2023 | Vijaytv

Screenshot 20230710 131542

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டுக்கு கார்த்திக் வந்ததை உடனே வசுவுக்கு அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்தார். உடனே வசுவிடம் கார்த்திக் இங்கு வந்தது, அவருக்கு பிடித்த உணவை சமைத்து கொடுத்தது, அவர் அதை சாப்பிட்டது என்று அனைத்தையும் கூறினார். அதை கேட்டதும் வசு சந்தோசத்தில் துள்ளி குதித்தார். மேலும் அவர் தன்மையாக பேசியது, சாப்பிட்டது, கோதை அம்மாவே அனுப்பி பத்திரிக்கை வைத்தது என்று அனைத்தையும் சொல்லி சரஸ்வதி மகிழ்ச்சியில் இருந்தார். உடனே வசுந்தரா இந்த விஷயத்தை … Read more

Mahanadhi Serial Today Episode | 10.07.2023 | Vijaytv

mahanadhi. 10.07.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி செல்லும் வழியில் ராகினி காரில் வந்து அவரை வம்புக்கு இழுத்தாள். மேலும் இறங்கி அவரை திமிராக பார்த்து பேசினார். இன்னமும் இந்த ஒட்ட வண்டியை தான் ஒட்டுகிராய் என்று கிண்டல் செய்தார். அதற்கு காவேரியும் இது கஸ்டப்பட்டு நாங்கள் சம்பாதித்தது, உன் அப்பாவை போல் இது ஒன்றும் அடுத்தவர் சொத்தை அபகரித்து வாங்கியது இல்லை என்று கூறினார். இதனால் இருவருக்கும் இதையில் வாக்குவாதம் வந்தது. ரோகிணி ஒன்று பேச காவேரி அதற்கு … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 10.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 10.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா குளிக்க மஹாவோடு அறைக்கு சென்றார். அங்கு அவருக்கு அந்த இடம் வசதியாக இல்லை. போகவே யோசித்தார். பின் அந்த கதவில் தாழ்ப்பாள் இல்லை என்று தெரிந்து அதற்கும் சங்டப்பட்டார். அதற்கு காவலாக மஹா நின்றார். பின் உள்ளே சென்றவர் சோப்பு வழுக்கி கீழே விழுந்தார். பின் அவரது அலறலை கேட்டு பதரினார்கள் அனைவரும். பின் பிரபா மற்றும் மஹா இருவரும் சேர்ந்தே அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து வந்தார்கள். கோடீஸ்வரி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.07.2023 | Vijaytv

eeramana Rojave 2. 10.07.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பிரியா எடுத்த முடிவு சரியாக தான் இருக்கும் அப்படி என்ன முடிவு என்று கேட்டார். பிரியா தான் எடுத்த முடிவுக்கு ஜீவா ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறினார். அதை கேட்டதும் காவ்யா ஒன்றும் புரியாமல் நின்றார். பின் பிரியா தான் தனிக்குடித்தனம் போக போகிறேன் என்று கூறினார். அதை கேட்டதும் காவ்யா அதிர்ச்சி அடைந்தார். இந்த அமுடிவு சரியானது இல்லை. ஒரு குடும்பப் இருந்து ஒருவரை பிரித்து கூட்டி செல்வது … Read more

Mahanadhi Serial Today Episode | 06.07.2023 | Vijaytv

mahanadhi 06.07.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் ரௌடிகளிடம் சண்டை போட்ட விஷயம் நிவினுக்கு தெரிய வந்தது. உடனே வீட்டில் அனைவர் முன்னிலையிலும் அதை போட்டு உடைத்தார். எப்படி இந்த காயங்கள் வந்தது என்று கேட்டுக்கொண்டே இருந்தார். குமரன் ப்தில் அளிக்கவில்லை. ஆனால் நிவின் இவர் உங்களை கிண்டல் செய்த பொறுக்கிகளை அடித்து தான் இந்த காயங்கள் வந்து இருக்கிறது என்று நிவின் கூறினார். அதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் நின்றார்கள். கங்கா தனக்காக இப்படி அடி வங்கி வந்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இடம் வசுந்தரா கொடுத்த பத்திரிக்கை அதில் அவர்களது பெயர் போட்டது. வீட்டுக்கு அவர்கள் வரவேண்டும் என்று கூறுவது என்று அனைத்தையும் கூறினார். அதை கேட்டு தமிழ் நம்மால் வசுந்தராவுக்கும் குழந்தைக்கும் எந்த பிரச்னையும் வர கூடாது. நாம் போகாமல் இருப்பது தான் நல்லது. அந்த வீட்டுக்குள் நான் வரவே மாட்டேன். அது இந்த ஜென்மத்தில் நடக்காது. நான் அம்மாவோடு சேருவேன் என்று கனவிலும் நினைக்காதே என்று தமிழ் கூறினார். இருந்தும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.07.2023 | Vijaytv

eeramana Rojave 2. 05.07.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவுக்கு பிடித்த எல்லா வகை சாப்பாடையும் சமைத்து கொடுத்தார். இதில் எதோ ஒரு உள்குத்து இருப்பது போல் நினைத்தார் ஜீவா. அவர் யோசித்தது போலவே ஜீவாவிடன் பிரியா தனிக்குடித்தனம் பற்றி பேசினார். காவ்யா இருக்கும் வீட்டில் இருந்தால் நம் வாழ்க்கையை கெடுத்துவிடும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Aaha Kalyanam Serial Today Episode | 05.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 05.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மஹா வீட்டில் ஐஷ்வர்யாவை தேடி தேடி சுற்றினார். ஒரு ஒரு அறையும் தேடி பார்த்து கடைசியில் ஏமாற்றத்தில் இருந்தார். மொட்டை மாடியில் கூட தேடி பார்த்து விட்டார். கடைசியில் சூர்யா ஐஷ்வர்யாவை தேடி தான் வந்து இருக்கிறார் என்று மஹா கண்டு பிடித்து விட்டார். அதை சூர்யாவிடம் சொல்லவும் செய்தார். ஐஸ்வர்யாவை தேடி தான் இங்கே வந்தீர்கள், ஆனால் அவள் கண்டிப்பாக இங்கே இல்லை என்று கூறினார். பின் பாக்கியலட்சுமியும் … Read more

Mahanadhi Serial Today Episode | 05.07.2023 | Vijaytv

mahanadhi. 05.07.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா குமரனின் நிலையை பார்த்து வருத்தம் அடைந்தார். அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தார். அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, அவருக்கு மருந்து போட்டு விடுவது, அவருக்கு மாத்திரை கொடுப்பது என்று அனைத்தையும் செய்தார். மேலும் காவேரி, யமுனா மற்றும் நர்மதா அனைவரும் அவரை கிண்டல் செய்து பேசும்போது கூட அவரை விட்டுக்கொடுக்காமல் பேசினார். அப்போது கூட குமரன் எதனால் அடிபட்டது என்று கூறவில்லை. பின் யமுனா தன்னை தானே ஃபோட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.07.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.07.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அர்ஜுனை இனி கோதை கம்பேனிக்குள் நுழைய விட மாட்டேன். போக விட கூடாது என்று வழி மரித்து நின்றார். ஆனால் பின்னாடியே வந்த கோதை, நடேசன் மற்றும் கார்த்திக் மூவரும் என்ன நடக்கிறது என்று கேட்டார்கள். அப்போது நமச்சி அர்ஜுன் தான் இப்படி ஒரு சவாலை போட்டதாக கூறினார். அதை கேட்டதும் கோதை கோவத்தில் கத்தினார். எனது கம்பேனியில் யார் உள்ளே போக வேண்டும், யார் போக கூடாது என்று … Read more