Tamizhum Saraswathiyum Today Episode | 29.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.29.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நடந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். மகாபலிபுரம் சென்றதில் வசுந்தராவுக்கும் பங்கு உண்டு என்பது வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். ஆனால் சரஸ்வதி மண்டபத்தில் நடந்த மயக்க மருந்து விஷயத்தை மனதில் நினைத்து வருந்தினார். தமிழிடம் அந்தை பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. வசுந்தரா தமிழ் வந்து பேசியதை கேட்டு அவரது அம்மா சந்திரகலாவிடம் கூறினார். அவர் மீண்டும் கோபம் கொண்டார். எதற்காக உண்மையை … Read more

Kaatrukkenna Veli today episode 27.11.2021 review

Kaatrukkenna Veli Vennila misses Surya

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று மாதவன் பரதனிடம் வெண்ணிலாவை தன் வீட்டில் தங்குமாறு கேட்க வரதன் வெண்ணிலா சொல்பேச்சு கேட்க போவதில்லை அவளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என கூறுகிறார். கல்லூரி செமஸ்டர் விடுமுறை ஆரம்பித்ததால் சூர்யாவும் வெண்ணிலாவும் பிரிவை எண்ணி வருத்தப் படுகிறார்கள். ஆனால் அதை காண்பித்துக் கொள்ளாமல் பொய் காரணங்கள் கூறுகிறார்கள். மாறன் நண்பர்கள் அனைவரையும் பிரிவதை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறார். வீட்டில் அபி எப்படியாவது மீனாட்சியிடம் சூர்யா வெண்ணிலாவுக்கு உதவி செய்ததை கூறிவிடலாம் … Read more

Baakiyalakshmi today episode 27.11.2021 review

Baakiyalakshmi Gopi plans

பாக்யலக்ஷ்மி சீரியலில் இன்று மயூ கோபி வந்தால் மட்டுமே பட்டாசு வெடிப்பேன் என காத்திருக்கிறார். இது ராதிகாவுக்கும் அவர் அம்மாவுக்கும் இடையே ஒரு சண்டையை கிளப்புகிறது. வீட்டில் கோபி எப்படியாவது ராதிகா வீட்டிற்கு செல்ல வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறார். பாக்கியா கையில் அடிபட அப்பொழுதும் கூட அக்கறை காட்டாமல் கோபி பொய்க் காரணங்களைக் கூறி கிளம்புகிறார். ராதிகா கோபத்தில் மயூவை அடிக்க போகும் பொழுது, கோபி அங்கு வந்து பட்டாசுகளை கொடுத்து ஒன்றாக அவர்கள் பட்டாசு … Read more

Pandian Stores today episode 27.11.2021 review

Pandian Stores Aishwarya business

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று மீனா தன் அப்பாவிடம் கண்ணனைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்க, முல்லை அதை தடுத்து விடுகிறார். கவலையாக இருக்கும் கண்ணனிடம் ஐஸ்வர்யா ஆறுதல் கூறி அவரை ஆறுதல் படுத்துகிறார். கதிரும் ஜீவாவும் கண்ணனைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மூர்த்தி அங்கே வருகிறார். மூர்த்தி கண்ணன் வியாபாரத்தை ஒழுங்காக செய்ததாகவும் கடை லாபத்தில் இருப்பதாகவும் கூறி மகிழ்ச்சி அடைகிறார். மூன்று சகோதரர்களும் கண்ணனை எண்ணி சந்தோஷப்படுகிறார்கள். ஐஸ்வர்யா புதிதாக வீட்டு வாசலில் இட்லி … Read more

Barathi Kannamma today episode 27.11.2021 review

Barathi Kannamma Happy twist

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று பாரதி கண்ணம்மாவோடு ஆறு மாதம் சேர்ந்து வாழப் போவதாக கூறியதைக் கேட்டதும் சௌந்தர்யா மகிழ்ச்சி அடைகிறார். பின்னர், பாரதி தெளிவாக தான் கண்ணம்மாவின் வீட்டிற்குப் போய் தங்கப் போவதாக கூறுகிறார். இதை கண்ணம்மாவின் தெரிவிக்க சௌந்தர்யா போனில் அழைக்கிறார். கண்ணம்மா லட்சுமியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டு மகிழ்ச்சி அடைகிறார். பின்னர் வெண்பா பாரதிக்கு தொலைபேசியில் அழைக்க, பாரதி அஞ்சலியை பற்றியும் வெண்பா செய்த துரோகத்தையும் குற்றத்தைப் பற்றியும் கோபமாகப் பேசி … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.11.2021 | Vijaytv

mounaragam2.26.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக்கை திட்டித்தீர்த்தார். இனி எங்கள் குடும்பத்தில் தலையிட கூடாது என்று கூறினார். அதை வருண் சத்யாவிடம் கூறினார். இதை கேட்ட சத்யா அதிர்ச்சி அடைந்தார். பின் வருண் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறினார். பின் சத்யா வருண் தனியாக இருக்கும்போது அவரை பார்த்து பேசினார் சத்யா. தன் பாசம், அன்பு அனைத்தும் நடிப்பு என்று கூறியதால், தான் பணத்தை திருப்பி தருவதாக கூறினர்.5 லட்சம் பணத்தை திருப்பி தருவதாக … Read more

Raja Rani 2 Today Episode | 26.11.2021 | Vijaytv

rajarani2.26.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் மற்றும் சந்தியா செல்வதற்கான பத்திரிக்கை கிடைத்தது. அதுவும் அர்ச்சனா தானே தேடி கண்டுபிடித்து எடுத்ததாக கூறினார். இதனால் குடும்பமே சந்தோஷம் அடைந்தார்கள். சந்தியா இன்னும் விமானத்திற்கு நேரம் உள்ளது சீக்கிரம் கிளம்ப சொன்னார். ஆனால் டிக்கெட் இல்லயே என்று கேட்டதற்கு, தன் ஃபோனில் அனுப்பி இருப்பதாக கூறினார். பின் சற்று நேரத்தில் அனைவரும் சாமி கும்பிட்டு வழி அனுப்பி வைத்தார்கள். அர்ச்சனா மற்றும் ஆதிக்கு வயிறு எரிந்தது. இன் விமானத்தில் பயணம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.26.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிடம் கீதா, வசுந்தரா மற்றும் சந்திரகலா இருவரும் செய்த சதியை கூறினார். மகாபலிபுரம் திருமணத்திற்கு முன் சென்றது சந்திரகலாவின் திட்டம் என்று நடந்த அனைத்தையும் தமிழிடம் கூறினார் கீதா. இதனால் கோபம் கொண்ட தமிழ் வசுவை அழைத்து பேசினார். தன் கோவத்தை வெளிப்படுத்தினார். இதெல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் செய்வார்களா? இதெல்லாம் நல்லதில்லை என்றும் அவரை எச்சரித்தார். பின் இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது. நாம் இருவருமகுள் இருக்கட்டும் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 25.11.2021 | Vijaytv

mounaragam2.25.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் ஸ்ருதியை அழைத்து தன் மனதில் இருந்த கஷ்டங்களை கூறினார். வருண் செய்யும் தவறை எப்படி உணர்த்துவது என்று வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. நான் இந்த விஷயத்தை பற்றி பேசினால் கூட என்னிடம் பேச மறுக்கிறார் என்று வருந்தினார். ஷ்ருதியும் அவருக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தார். ஆனால் மனதில் சத்யா வருண் இருவரும் பிரிய வேண்டும் என்று எண்ணினார். சத்யா கார்த்திக் இருவரும் போனில் பேசிக்கொண்டனர். அப்போது சத்யா இங்கு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 25.11.2021 |Vijaytv

rajarani2.25.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனா தனக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்து அந்த பழைய பேப்பர் கடைக்கு சென்று அந்த டிக்கெட்டை தேடினார். ரொம்ப நேரம் தேடி கடைசியில் எடுத்துவிட்டார். பின் அதை அவசரமாக எடுத்து வீட்டுக்கு சென்றார். ஆனால் அதற்கு முன் டிக்கெட்டை மட்டும் கிழித்துப் போட்டார். பின் அதை வைத்து ஒரு நாடகம் ஆடி ஒரு நல்ல பேர் வாங்கினார். பின் சந்தியா innumbneram இருக்கிறது உடனே கிளம்பினால் விமானத்தை … Read more