Tamizhum Saraswathiyum Today Episode | 21.06.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மீது சங்கத்து உறுப்பினர்கள் அனைவரும் கோவத்தில் கொந்தளித்தார்கள். லஞ்சம் கொடுத்து ஓட்டை வாங்கிவிடலாம் என்று நினைத்துவிட்டார். அவர் மீது வைத்து இருந்த நம்பிக்கை போய்விட்டது என்று கூறினார்கள். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இதை எங்கள் தரப்பில் யாருமே செய்யவில்லை என்று கூறினார்கள். ஆனால் அதை யாரும் கேட்கவில்லை. கேட்க தயாராகவும் இல்லை. தமிழ் தான் அனைவருக்கும் அழைத்து இப்படி பேசி உள்ளார் என்று கூறினார்கள். இருந்தும் தமிழ் தனக்கு … Read more