Tamizhum Saraswathiyum Today Episode Review | 21.09.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.21.09.2021

தமிழும் சரஸ்வதியும் இன்று…. சரஸ்வதி தன் கல்யாண பத்திரிக்கை வாங்குவதற்கு மாப்பிள்ளையுடன் செல்கிறார். சென்ற இடத்தில் ஹெல்மெட் போடாததால் போலீஸிடம் மாட்டிக்கொள்ள… அந்த நேரத்தில் தமிழ் அந்த பக்கம் வர, அவர் என்ன பிரச்சினை என கேட்கிறார். தனது கார்டு வேலை செய்யவில்லை என்று கூற…. தமிழ் அவர் பணம் கொடுத்து உதவுகிறார். கார்த்திக்கை தன் தோழிக்கு திருமணம் என பொய் சொல்லி ஒரு இடத்திற்கு கூப்பிடுகிறார். கார்த்திக்கும் கிளம்புகிறார். அடுத்து என்ன நடந்தது? கார்த்திக் கல்யாணம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.09.2021 | Vijaytv

mounaragam2.20.09.2021

மௌன ராகம் இன்று…. வருண் சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். தருணடம் சத்யா சந்தோசமாக இருந்ததாகவும் இது அனைத்தும் தருண் மற்றும் தன் அப்பா வும் தான் காரணம் என கூறுகிறார். சுருதி தன் அப்பா பாட்டியுடன் வண்டியில் வருகிறார்கள் வீட்டிற்க்கு. காதம்பரியின் அம்மா ஸ்ருதியிடம் எங்கு சென்று வருகிறார்கள் என விசாரிக்கிறார். அதற்கு ஸ்ருதி என்ன கூறினார். கார்த்திக் மற்றும் அவரது அம்மா பேசுவதை கேட்க முயல்கிறார்.. அடுத்து என்ன நடந்தது?? … Read more

Raja Rani 2 Today Episode | 20.09.2021 | Vijaytv

rajarani2.20.09.2021

ராஜா ராணியில் இன்று…. சந்தியா மற்றும் சரவணன் அவர்களது காதலை பரிமாரிக்கொள்கிறர்கள். விவாகரத்து பத்திரம் எப்படி சந்தயவிடம வந்தது என்று சரவணன் தெரிந்துகொள்கிறார். பின் வீட்டிற்கு கிளம்புகிறார்கள். வீட்டில் அனைவரும் சரவணன் சந்தியா வருகையை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.சிவகாமி எதுவும் சாப்பிடாமல் மகனுக்காகவும் மருமகளுக்காகவும் காத்திருக்கிறார். பின் சரவணன் மற்றும் சந்தியா வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர். அடுத்து என்ன நடந்தது?? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 20.09.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.20.09.2021

தமிழும் சரஸ்வதியுமில் இன்று…. தமிழ் தனது காதலை சரஸ்வதி வீட்டில் அனைவர் முன்னாலும் கூறுகிறார். சரஸ்வியின் முடிவையும் கேட்கிறார். அதற்கு சரஸ்வதி தனக்கு விருப்பம் இல்லை எனவும். தான் நண்பனாக பலகியதாகவும் கூறுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத தமிழ் மிகுந்த வருத்தம் கொள்கிறார். பின் இவர்கள் கோவில்க்கு சென்று புலம்பும்போது மீண்டும் சரஸ்வதி அங்கு வருகிறார். அந்த இடத்தில் கோவம் கொள்கிறார் சரஸ்வதி. எதற்காக அந்த கோவம்? நமச்சி அப்படி என்ன கூறினார்? அதற்கு தமிழ் எப்படி … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 17.09.2021 | Vijaytv

mounaragam2.17.09.2021

மௌனராகம் இன்று…. சக்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே நடந்தது முடிந்தது. மல்லிகவும் சக்தியின் பாட்டியும் பேசிக்கொள்வதை ஷீலா பார்க்கிறார். அவர்களின் மீது சந்தேகம் கொள்ளும் ஷீலா. மல்லிகவுக்கும் Karthick குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் எதற்காக தனியாக பேசிக்கொள்கிறார்கள் என தருண், வருண் இருவரிடமும் கூறுகிறார். அவர்கள் அதை பெரிதுபடுத்தாமல் செல்கிறார்கள். பின் சக்தியிடமும் அதே கேள்வியை கேட்க… அவர் எந்த சம்பந்தமும் இல்லை . உடம்பு சரியில்லை என்பதால் விசாரித்தார் என கூறி செல்கிறார். பின் வருண் … Read more

Raja Rani 2 Today Episode Review | 17.08.2021 | Vijaytv

rajarani2.17.09.2021

ராஜா ராணியில் இன்று…. சரவணன் தன் மனைவி சந்தியாவை தேதி அலைகிறார். ஆனால் சந்தியாவை காணவில்லை. சிவகாமி வீட்டிற்க்கு விபத்து நடந்த விபரம் தெரிய வருகிறது. சிவகாமி மிகவும் வேதனை அடைகிறார். தான் கொடுத்த சாபத்தால் தான் இதெல்லாம் நடப்பதாக எண்ணுகிறார். செந்தில், ரவி, ஆதி மூவரும் விபத்து நடந்த இடத்திற்கு விரைகிரர்கள். அர்ச்சனா தன் தவறுகள் அனைத்தையும் உணர்கிறார். தான் சந்தியாவை வீட்டை விட்டு மட்டுமே அனுப்ப எண்ணியதாகவும் உயிரை பறிக்க எண்ணவில்லை எனவும் கூறி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 17.09.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.17.09.2021

தமிழும்சரஸ்வதியுமில் இன்று ….. தமிழ் சரஸ்வதியின் வீட்டிற்கே செல்கிறார். சென்று சரஸ்வதியை விரும்புவதாகவும் அவரும் தன்னை விரும்புவதாகவும் கூறுகிறார். சொக்கு அவரை நம்பவில்லை. தன் பெண்ணை பற்றி தனக்கு தெரியுமென்றும் நீ அதை பற்றி சொல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார். சரஸ்வதி நடப்பது அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்தார். சந்திரகலா வீட்டிற்க்கு கார்த்திக்கை அழைக்கிறார். அவரும் அவசரமாக வந்து சேர… அவரிடம் தான் பெண்ணின் திருமணத்தை உடனே நடத்த வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு கார்த்திக் என்ன பதில் சொன்னார்? … Read more

Raja Rani 2 Today Episode Review | 16.09.2021 | Vijaytv

rajarani2.16.09.2021

ராஜா ரணியில் இன்று…. பாஸ்கர் அவரது அம்மா இருவரும் சிவகாமி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் திருமணத்தை மாற்றி வைக்க சொன்னது சந்தியா தான் ஆனால் அது உங்கள் வீட்டில் பேசிக்கொண்டு இருந்ததை வைத்து தான் கூறினேன் என்றார் . சரவணன் பேருந்து சரி ஆனதும் கிளம்பும்போது அவருக்கு தெரிந்தவரிடம் மாட்டிக்கொண்டார். பேருந்தும் கிளம்பி விட்டது. சற்று நேரத்தில் சந்தியாவின் பேருந்து விபத்துக்குள்ளானது. சரவணன் அதை பார்த்து அதிர்ந்து போனார் .. சந்தியாவை தேடுகிறார். இந்த விவரம் சிவகாமி … Read more

Mouna Ragam Today Episode Review | 16.09.2021

mounaragam2.16.09.2021

மௌனராகமில் இன்று…. மல்லிகா அவரது மாமியாரை பல வருடங்கள் கழித்து பார்க்கிறார். இருவரும் பழைய நினைவுகளை பேசி கொள்கின்றனர். அவர்கள் பேசும்போது ஷீலா பார்த்து சந்தேகம் கொள்கிறார். இவர்களுக்குள் என்ன சம்பந்தம் ? எதற்கு தனியாக பேச வேண்டும் என்று…. பின் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டிருந்த தறுணை பிரித்து வேலை இருதாக கூறினார். ஸ்ருதி சக்தியிடம் ஒரு உதவி வெண்டுமாரு கேட்கிறார். என்ன உதவியாக இருக்கும்? அதற்கு சக்தி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 16 .09.2021

tamizhumsaraswathiyum.16.09.2021

தமிழும் சரசுவதியுமில் இன்று…. தமிழின நிலையை தவறாக புரிந்து கொள்ளும் சொக்கு. தன் மூத்த மருமகள் படித்து இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். நமச்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சரஸ்வதி. அவர் என்ன பேசினார்? அடுத்த நாள் தமிழிடம் நமச்சி அதை கூறுவார? அப்படி என்ன தான் சரஸ்வதி நமச்சியிடம் கூறினார் ? அதற்கு தமிழ் என்ன முடிவு எடுத்திருப்பார்? இனி சரஸ்வதியின் வாழ்வில் தமிழ் நுழைவாரா?? காணொளியை பார்க்க….