vijay television serial review

பொய் மேல பொய் – Barathi Kannamma today episode 15.09.2021 update

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று ஹேமாவை அழைத்துக்கொண்டு அகிலன் கண்ணம்மா வீட்டுக்கு வருகிறார். அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் பாரதி வாங்கி தந்த புது துணியை போட்டு வருகிறார்கள். ஹேமாவின்...

அபிக்கு மூக்கு உடைந்தது! – Kaatrukkenna Veli today episode 15.09.2021 update

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, மாறன் மாநில அளவிலான ஓட்ட போட்டிக்கு தேர்வானதை பற்றி சூர்யா பெருமையோடு அறிவிக்கிறார். மாணவர்கள் மகிழ அபியும் ஆனந்தியும் கடுப்பாக அமர்ந்திருக்கிறார்கள்....

குழப்பத்தில் கோபி? Bakkiyalakshmi today episode 15.09.2021 update

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியின் கர்ப்பத்தை மருத்துவர் உறுதி செய்து மாத்திரைகள் வழங்குகிறார். செழியன் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறார். அமிர்தாவின் வீடு திரும்பி வந்துவிட எழில் அங்கு...

கலங்கி நிற்கும் குடும்பம் – Pandian Stores today episode 15.09.2021 update

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, லட்சுமி அம்மாவின் மரணத்தை குடும்பமே ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார்கள். தனம் மிகவும் தாமதமாக உண்மைநிலையை உணருகிறார், உடைந்து போகிறார். தனத்தின் அம்மா...

Mouna Ragam 2 Today Episode Review | 15.09.2021 | Vijay Television

மௌனராகம் இல் இன்று.... கார்த்திக்கின் வருகையை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறார் மல்லிகா. சத்யாவும் இன்ப அதிர்ச்சி கொள்கிறார். கார்த்திக்கை ஒரு பாட்டு பாடுமரு கேட்டுகொள்கிறேன் என தருண்...

Raja Rani 2 Today Episode Review | 15.09.2021 | Vijaytv

ராஜா ராணியில் இன்று... சரவணன் சந்தியாவை பின்தொடர்ந்து செல்கிறார். இது சந்தியாவுக்கு தெரியவில்லை. Avargl சென்ற பேருந்து பஞ்சர் ஆனதால் அனைவரையும் இரஙக சொல்கிறார்கள். சிவகாமி வீட்டிற்க்கு...

Tamizhum Saraswathiyum Today Episode Review | 15.09.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியுமில் இன்று..... கலா கோதைக்கு ஏற்பட்ட அவமானத்தை சந்திரகலாவிடம் கூறினார். பின் சந்திரகலா கோதையை சந்தித்து பேச வீட்டிற்க்கு வருகிறார். கோதையிடம் நடந்ததை கேட்டு பின்...

Mouna Ragam 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

மௌனராகம் 2வில் இன்று.... Varun eraadu பண்ணிருக்கும் அனைத்தையும் பார்த்து ஷீலவிற்கு கோவம் வருகிறது. Varun than ஏற்பாடுகளை சத்யா விரும்புவாரா என யோசனையில் உள்ளார். மல்லிகா...

Raja Rani 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

ராஜா ராணிஇல் இன்று.... சந்தியா பேருந்தில் ஏறியதும் சரவணன் வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் போக மனமின்றி சரவணனும் அதில் ஏறுகிறார். சிவகாமி தான் எல்லாவற்றிற்கும் காரணம் என...

Tamizhum Saraswathiyum Today Episode Review | 14.09.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியுமில் இன்று... சரஸ்வதி தனக்கு நடந்த நிச்சயத்தை பற்றி தமிழிடம் கூறுகிறார். தமிழ் என்ன சொல்வதென தெரியவில்லை. சொக்கு என் மானம் மரியாதை அனைத்தும் இந்த...