Raja Rani 2 Today Episode Review Promo | 07.09.2021 | Vijay Television

ராஜா ராணியில் இன்று… சரவணனிடம் அவர் அப்பா சந்தியாவின் நிலையை எடுத்து கூறுகிறார். சரவணன் எதையும் கேட்பதாக இல்லை. சந்தாயாவை வீட்டை விட்டு அனுப்புவாதிலே குறியாக இருக்கிறார். அடுத்து என்னவாகும்? சந்தியாவை நேராக பார்த்து கேட்பாரா? நிச்சயம் நல்லபடியாக முடியுமா? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review Promo | 07.09.2021 | Vijaytv Serial

தமிழும் சரவத்தியுமில் இன்று…. கொதையின் மனநிலையை யோசித்து தமிழ் தன் காதலை விட்டுக்கொடுக்க எண்ணுகிறார். தான் கண்ட கனவு பலிக்காது கூடாது என வேண்டுகிறார். சரஸ்வதியை அவர் வீட்டில் அனைவரும் சந்தேகம் கொள்கிறார்கள். அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode | 07.09.2021 | Vijaytv Serial

மௌனராகம் 2 வில் இன்று…. மருந்துகளை கேட்டாதற்க்கு எதனால் ஷீலா கோவம்கொள்ள வேண்டும் என்று சந்தேகம் கொள்ளும் சக்தி. வருண் மல்லிகாவை கவனித்துக்கொள்கிறார். மல்லிகாவிற்கும் வருணை பிடிக்க ஆரம்பிகிறது…. சக்தியின் பிறந்தநாளுக்காக வருண் என்ன செய்ய போகிறார்?

Mouna Ragam 2 Today Episode Review | 06.09.2021 | Idamporul

மல்லிகாவின் உடல்நலத்தை பற்றி வருண் கவனம்கொள்கிறார். ஸ்ருதி தாருனிடம் நெருகி பழக ஆரம்பிக்கிறார். சத்யா வருணுக்கு கொடுக்கும் மருந்துகளை ஷீலாவிடம் கேட்க அதை பிரச்சனையாக்கும் ஷீலா. காதம்பரியின் மனநிலை என்ன? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 06.09.2021 | Vijaytv Serials

சந்தியாவின் செயலை வீட்டுல் அனைவரும் பாராட்டுகிறார்கள். சந்தியாவின் பேட்டியை தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்து மகிழ்ந்தனார். பார்வதியின் நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பமாகிறது. அர்ச்சனாவிடம் செந்தில் பேசுவாரா? சரவணன் சந்தியாவிடம் பேசுவாரா? இந்த காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review Promo | 06.09.2021 | Vijaytelevision

தமிழுக்கு பெண் பார்த்ததும் அதற்க்கு தமிழ் சம்மதித்ததும் சரிஸ்வதிக்கு தெரிய வருகிறது. கோதை சந்திராகலாவை சந்திக்கிறார். தன் மகன் தமிழுக்கு நிச்சயம் வைத்திருப்பதாக கூறுகிறார். சந்திரகலா அதற்க்கு என்ன செய்தார்? அதற்க்கு கோதை என்ன செய்ய போகிறார்? சரஸ்வதியின் அப்பாவிடம் சரஸ்வதியை பற்றி தவறாக கூறும் நபர் யார்? காணொளியை பார்க்க….

Mouna Ragam 2 Today Episode Review | 03.09.2021 | Vijay Television

மௌனராகமில் இன்று… மல்லிகா சக்தியிடம் தான் கார்த்திக்கை சந்தித்ததாகவும் என்னை தேடியாதாகவும் கூறினார். சக்தியும் என்னை அவர் மருத்துவமனையில் பார்த்தாதாக கூறினார். கார்த்திக் உயிர் பிரித்தாதை காதம்பரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்க்கு எப்படி கார்த்திக்கிடம் காதம்பரியின் நிலைமை மாறும்? அடுத்து என்ன ஆகும்? காணொளியை பார்க்க….

Raja Rani 2Today Episode | 03.09.2021| Vijay Television

ராஜா ராணியில் இன்று.. சந்தியாவின் தைரியமான செயலை பாராட்டி காவல்நிலையத்தில் அனைவரும் வாழ்த்தினார்கள். சரவணன் சந்தியாவை எப்படியாவது தான் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி படிக்கவோ வேலைக்கு செலவோ அனுப்ப வேண்டும் என்று எண்ணுகிறார். சந்தியா பெருமித்ததில் உள்ளார். சரவணனின் முடிவு என்னவாக இருக்கும்? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 03.09.2021 | Vijaytv Serial

தமிழின் நிச்சயத்திற்கு ஏற்பாடுகள் ஆரம்பிக்கிறது. கோதை தான் அண்ணனிடம் பெண் பார்த்து முடித்த விஷயம் கூறி மகிழ்கிறார். தமிழிடம் தான் காதஇலை கூற சரஸ்வதியும் மின்னலும் தமிழின் தொழிற்சாளைக்கு வருகிறார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review Promo | 02.09.2021 | Vijaytv Review By Idamporul

சந்தியா மற்றும் சரவணன் போலி போலீசை கண்டுபிடித்ததை அடுத்த நாள் செய்தித்தாளில் புகைப்படத்துடன் வந்தது. அதை பார்த்த அனைவரும் வீட்டில் மகிழ்ச்சியில் உள்ளனர். சந்தியாவை பாராட்ட வீட்டிற்கு போலீஸ் வந்துள்ளனர். மற்றும் சந்தியாவை S. P பார்க்கவேண்டும் எனவும் கூறகின்றனர். இதற்க்கு சிவகாமி என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது வீட்டில்? காணொளியை பார்க்க…