Tamizhum Saraswathiyum Today Episode Review 25.08.2021 | Idam Porul

Thamizhum Saraswathiyum 25 August 2021 episode

தமிழும் சரஸ்வதியுமில் இன்று…கோதை, கார்த்திக் மற்றும் வாசுந்தராவின் நிச்சயத்தை ஒரு கோவிலில் ஏற்பாடு செய்கிறார். சந்திராகலாவிற்கு இந்த நிச்சயத்தை முடிக்க விருப்பம் இல்லை. இருந்தாலும் மகளின் விருப்பதிற்காக கலந்துகொள்கிறார்.

Mouna Ragam 2 Today Episode Review 25.08.2021 | Vijay Tv

Mouna Ragam 25 August 2021 episode

மௌன ராகமில் இன்று மல்லிகா வீட்டை விட்டு வெளியேறுகிறார். சத்யா மல்லிகாவிடம் மன்னிப்பு கேட்டும் மனம் இரங்கவில்லை. பின் வருண் தாருணிடம் உதவி கேட்கிறார். மல்லிகா மனம் மாறுவரா? இந்த காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode 25.08.2021 Review Promo

Raja Rani 2 - 25 August 2021 review

ராஜா ராணியில் இன்று அர்ச்சனாவின் சதியின் படி பார்வதி மற்றும் விக்கியை உள்ளே வைத்து பூட்டுகிறார். சந்தியா மற்றும் செந்தில் பார்வதியை காப்பாற்றுகிறார்கள். அர்ச்சனாவை செந்தில் கண்டிக்கிறார். இதற்க்கு பிறகு அர்ச்சனா திருதுவார? காணொளியைப் பாருங்கள்.

Mouna Ragam 2 Today Episode Review Promo 24.08.2021

Mounaragam 24 August 2021

மௌன ராகமில் இன்று மல்லிகா சக்தியின் திருமணத்தை பற்றி அறிந்து கொண்டதும் கோவம் கொள்கிறார்கள். ஷீலா அணைத்து உண்மைகளையும் மல்லிகாவிடம் கூறினார். வருண் சத்யவின் அம்மா விடம் நான் பேசுகிறேன் என்று கூறி வருகிறார்.

Raja Rani 2 Today Episode Review 24.08.2021 | Vijay Television

இன்று ராஜா ராணி 2வில், பார்வதி நிச்சயதார்த்தப் புடவை எடுப்பதற்கு அர்ச்சனா தனது கோடௌநிற்கு பார்வதியை அழைத்து செல்கிறார். சந்தியா சந்தேகம் கொள்கிறார்கள். விக்கி மற்றும் பார்வதியை உள்ளே வைத்து போடப்படுகிறார்கள். அடுத்து என்ன நடக்கும்….

Raja Rani 2 Today Episode 23.08.2021 Review Promo | Vijay Tv Serial Review By Idam Porul

பார்வதியின் நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பம். சரவணன் திடீரென ஓர் பயணம். பார்வதியை திருட்டுத்தனமாக பார்க்க வரும் விக்கி.

மௌன ராகம் 2வில் இன்று 23.08.2021 Review Promo

சத்யா வருண் கிட்ட எல்லாமே சொல்றாங்க. அவரும் அம்மா கூட போங்கன்னு சொல்றாரு. ஷீலா அதை தடுக்கப் பார்க்கிறார்கள். மல்லிகா ஷீலா கிட்ட வந்து கிளம்புறத சொல்றாங்க.

மௌன ராகம் 2 இன்று – 20.08.2021

மல்லிகா ஊருக்கு கிளம்பி இருக்கிறார். சத்யா வருனிடம் நடந்ததை கூறுகிறாள்.

ராஜா ராணி 2 இன்று – 20.08.2021

பார்வதி நிச்சயதார்த்த வேலை எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. அர்ச்சனா நிச்சயத்தை நிறுத்த பாக்குறாங்க. சரவணன் அப்பாகிட்ட எல்லாம் சொல்றாங்க.