Eeramana Rojave 2 Serial Today Episode | 18.01.2023 | Vijaytv

eeramana Rojave 2. 18.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இருக்கும் இடத்துக்கு காவ்யா வந்து அவரை இந்த கொஞ்ச நாளாவது சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவருக்கு பிடித்த சாப்பாடை அவர் கையால் பரிமாறி அவரை சாப்பிட வைத்தார். பின் அவருக்கு பின் அவரும் அமர்ந்து சாப்பிட்டார். பின் இருவரும் எப்போதும் போல் சண்டை, காதல் என பொழுதை கழித்தார்கள். பின் இருவரும் சேர்ந்து வெளியே கிளம்பினார்கள். அதே நேரம் ஜே.கே ஐஷ்வர்யாவை அழைத்துக்கொண்டு வெளியே … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 18.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி கார்த்திக் அறைக்கு மல்லிகா போகவில்லை என்று தெரிந்ததும் சந்தோசத்தில் இருந்தார். அதையும் சொர்ணம் வேண்டும் என்றே வெறுப்பு ஏற்றினார். பின் மல்லிகா எப்போதும் கார்த்திக் அறையில் தன தூங்குவர் என்பது தெரிந்ததும் கோவத்தில் கொந்தளித்தார். மீண்டும் சொர்ணம் கணவன் மனைவி அப்படி தான் நெருக்கமாக இருப்பார்கள் என்று கூறி மேலும் அவர் கோவத்தை ஏற்றினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

Raja Rani 2 Today Episode | 18.01.2023 | Vijaytv

Raja Rani 2. 18.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அப்துலை போலீஸ் துன்புறுத்துவதை பார்த்து வேதனை பட்டார். அப்துல் தான் இதை செய்து இருப்பார் என்று தெரியாமலே எப்படி அவரை குற்றவாளி போல் நடத்துகிறார்கள் என்று கஷ்டப்பட்டார். அதனால் உடனே யார் அந்த உண்மையான உளவாளி என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கான வேலைகளை ஆரம்பித்தார். அப்போது தான் அங்கு இருந்த அத்தனை பேரையும் கவனித்தார். கடைசியில் அங்கு ஜோதியை காணவில்லை. பின் அவரை பின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று அர்ஜுன் வந்ததும் அவர் வாங்கிய அந்த 60 லட்சம் பணத்தை பற்றி கேட்க வேண்டும் என்று கோதை முடிவில் உறுதியாக இருந்தார். பின் அர்ஜுன் வந்ததும் அவரை விசாரிக்கலாம் என்று இருந்தார்கள். ஆனால் அர்ஜுன் வீட்டுக்கு வந்ததும் வேகமாக கோதையிடம் வந்து பேசினார். இந்த கம்பேனி வனகியதற்கு தான் கமிஷன் வனகியதாக 80 லட்சம் கொடுத்தார். சொந்த கம்பேனியில் கமிஷன் வாங்குவது தவறுதான் ஆனால் இதை செய்தால் கண்டிப்பாக நமக்கு உதவியாக … Read more

Pandian Stores Today Episode| 18.01.2023 Review | Vijay Tv

Pandian Stores Dhanam in trouble

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று வீட்டின் பெண்கள் அனைவரும் ஹோட்டலில் அதிர்ச்சியோடு அமர்ந்திருக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வருகிறார். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் வீடியோ ஆதாரத்துடன் கரப்பான் பூச்சி பிரியாணி இருந்ததாக காண்பிக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர், அதிகாரிகள் இவர்கள் அனைவரையும் வெளியே தள்ளி ஹோட்டலுக்கு சீல் வைக்கிறார்கள். இந்த விஷயத்தை அங்கு வந்த கண்ணன் அறிந்து கொண்டு தனது சகோதரர்களிடம் இந்த விஷயத்தை கூறி அவர்களை இங்கு அழைத்து வருகிறார். அனைவரையும் விட கதிர் மிகப்பெரிய … Read more

Barathi Kannamma Today Episode | 18.01.2023 Review | Vijay Tv

Barathi Kannamma shock twist today

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று சௌந்தர்யா பாரதியை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் கண்ணம்மா இரு குழந்தைகளுடன் வந்து சேர்கிறார். கடைசியாக பாரதி பேசும் பொழுது லட்சுமியை எண்ணி மகிழ்ச்சியடைந்து ஹேமாவை எண்ணி வருத்தம் அடைந்ததாக சௌந்தர்யா கூறுகிறார். இதைக் கேட்டு ஹேமா கதறியழ ஆரம்பிக்க அனைவரும் சேர்ந்து பாரதியை பார்க்க செல்கிறார்கள். பாரதி இன்னும் சுயநினைவின்றியே படுத்திருக்க குழந்தைகள் அவருக்கு விபூதி வைத்து விடுகிறார்கள். கண்ணம்மா விபூதி வைக்க மறுத்து விடுகிறார். பின்னர் குழந்தைகளுக்கு … Read more

Baakiyalakshmi Today episode | 18.01.2023 Review | Vijay TV

Baakiyalakshmi Varshinis new plan

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியிடம் செழியன் தன் அம்மாவிற்கும் தம்பிக்கும் உதவ முடியாது எனக் கூறுகிறார். அந்த வீட்டை வாங்க பணம் இருந்தும் அதை வாங்கினால் பின்னர் அதில் சொத்து பிரச்சனை வரும் என சிந்திக்க வேறு செய்கிறார். கவலையாக அமர்ந்திருக்கும் எழில் பாக்யாவிடம் இந்த வீட்டை எப்படியாவது வாங்கி ஆக வேண்டும் எனக் கூறுகிறார். பாக்கியாவோ இந்த வீட்டை விட்டுவிட்டு வேறு வாடகை வீட்டுக்கு சென்று விடலாம் என கூறுகிறார். இந்த வீட்டில் மகிழ்ச்சியான நினைவுகளே … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 17.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி ஷாலினியை இனி யாரையும் இப்படி கடுமையாக பேசுவது, கேலி செய்வது என்று எதையும் செய்யாதே என்று கூறினார். ஸ்ருதி சக்தியை பார்த்து நீ எதோ திட்டம் போட்டு தான் ஷாலினியை இங்கே வர வைத்து உள்ளாய் என்று கூறினார். நீ என் வாழ்க்கையை பிரிக்க திட்டம் போட்டு இருக்கிறாய் என்று கூறினார். ஆனால் சக்தி அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று சக்தி கூறினார். ஸ்ருதி தருண் இடம் … Read more

Raja Rani 2 Today Episode | 17.01.2023 | Vijaytv

Raja Rani 2. 17.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பயிற்சி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் கௌரி கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode | 17.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் கோதைக்கு தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னது போல் வேறு ஒரு டாக்டரை பார்க்கலாம் என்று கூறினார். ஆனால் அதை கேட்டதும் கோதை முகத்தில் அடித்தது போல் அதெல்லாம் யாரையும் பார்க்க தேவை இல்லை என்றார். பின் கம்பேனி விஷயமாக பேசினாலும் அதிலும் அர்ஜுனை இங்கு உள்ள வேலையை மட்டும் பார்த்தால் போதும். புது கம்பேனி சம்பந்தமான வேலையை தமிழ் மற்றும் கார்த்திக் மட்டும் செய்யட்டும் என்று கூறினார். அடுத்து … Read more