Tamizhum Saraswathiyum Today Episode | 09.01.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வங்கும் கம்பேனி தன் அம்மா பெயரில் வநக போவதாக கூறினார். அதை கேட்டு அர்ஜுன் மற்றும் சந்திரகலா இருவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றார்கள். அதற்குள் தமிழ், கோதை, நடேசன் மூவரும் வந்து சேர்ந்தார்கள். கோதை என் வளர்ப்பு எப்போதும் தவறான வழியில் செல்லாது. என் மகன்கள் எப்போதும் ஒத்துமையாக இருப்பார்கள் என்று கம்பீரமாக கூறினார். பின் நேற்று இரவு தமிழ் மீண்டும் எங்கள் அறைக்கு … Read more