Mouna Ragam 2 Today Episode | 02.11.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி, வருண், மனோகர் மற்றும் தருண் அனைவரும் மல்லிகா காணவில்லை என்ற தகவல் தெரிந்ததும் பதறிப்போய் கார்த்திக் வீட்டுக்கு வந்தார்கள். சக்தி தன் அப்பாவிடம் என்ன நடந்தது, எப்போ அம்மா வெளியே சென்றார் என்று விசாரித்தார். கார்த்திக் இரவு கூட சேர்ந்து சந்தோசமாக பேசி சிரித்து கொண்டு தான் இருந்தோம். ஆனால் காலையில் காணவில்லை என்று கூறினார். அந்த நேரம் அங்கு இருந்த ஒரு கடிதத்தை பார்த்தார் சக்தி. அதை … Read more