Eeramana Rojave 2 Today Episode | 20.08.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா சாமைத்ததை ஜீவா சாப்பிட்டு அருமையாக இருக்கிறது என்றார். பின் ஜீவா சாப்பிட்டு கிளம்பியதும் அவர் சாப்பிட்ட இலையில் பிரியாவும் சாப்பிட்டார். இதை பார்த்த ஜீவா தயங்கினார். ஆனால் இப்படி சாப்பிட்டால் கண்டிப்பாக கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகம் ஆகும் என்று பாட்டி சொன்னதாக கூறினார் பிரியா. பின் அனைவரும் சாப்பிட்ட பின் பார்த்தி தாமதமாக வந்தார். வந்ததும் அவரிடம் ஒரு இன்ப அதிர்ச்சி இருப்பதாக கூறினார்கள். பின் அவருக்கும் … Read more