Eeramana Rojave 2 Today Episode | 22.02.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் நிச்சயம் ஆரம்பம் ஆனது. அப்போதும் பிரியாவின் தாய் மாமன் தன்னிடம் சம்மதம் வாங்கி தான் நிச்சயம் செய்ய வேண்டும் என்று கூறினார். உடனே அருணாச்சலம், முறையாக n பையன் பார்த்திபனும் உன் தங்கை மகள் பிரியாவை கட்டித்தர அனுமதிக்குமாறு கேட்டுகொண்டார். அவரும் சம்மதம் என்று கூறினார். பின் அடுத்த வேலைகளை ஆரம்பித்தார்கள். மணமக்கள் மாலை மாற்றினார்கள். இருவீட்டாறும் தட்டு மாத்தினார்கள். அதே நேரம் தேவி ரம்யாவிடம் நிச்சயம் … Read more