Tamizhum Saraswathiyum Today Episode | 14.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் எந்த பெரிய கம்பேனிக்கு சென்றாலும் அவரை சந்திக்க யாருமே ஆர்வம் காட்டவில்லை. அப்படியே உள்ளே சென்று பார்த்தாலும் அவரை மதிக்காமல் பேசினார்கள். அவர் கொடுக்கும் நோட்டீசைக்கூட வனகி குப்பை தொட்டியில் போடுவதை, அவரை மரியாதை குறைவாக நடத்துவது என்று இருந்தது. அந்த இடத்தை விட்டு வெளியே வரும்போது, கோதை, நடேசன், கார்த்திக் அர்ஜுன் அனைவரும் அதே கம்பேனிக்கு வந்து இருந்தார்கள். அர்ஜுன் தமிழை பார்த்து வேண்டும் என்றே வம்புக்கு இழுத்தார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.06.2023 | Vijaytv

2023 06 12 16 15 25

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவின் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் நல்லபடியாக முடிந்தது. அதை முடித்த கையோடு பிரியா இங்கு தங்க மாட்டேன் என்று கிளம்பினார். ஆனால் அருணாச்சலம், பார்வதி என்று அனைவரும் அவரை தடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் கோவ்தில் அருணாச்சலம் ஜீவாவை கத்த ஆரம்பித்தார். நீ செய்த பெரிய தவறினால் தான் இன்னமும் பிரியா உன்னை மன்னிக்கவில்லை, இதை நீ சரி செய்தே ஆக வேண்டும். இனியும் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 12.06.2023 | Vijaytv

Aaha kalyanam. 12.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி ஜோக்கர் வேஷம் போட்டதற்கு ஏற்ப ஆடி பாடி அங்கு உள்ளவர்களை சந்தோஷப்படுத்தினார். அவர் ஆடியதை பார்த்து சூர்யா வீட்டில் அனைவருமே பாராட்டினார்கள். ஆனால் மஹா மட்டுமே தன் அம்மா கஷ்டப்படுவதை பார்த்து கண் கலங்கினார். கடைசியில் மஹா கையாலே அந்த ஜோக்கருக்கு பணம் கொடுக்க வைத்தார்கள். அதையும் மஹா தன் அம்மா கியில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார். பின் கோடீஸ்வரி மற்றும் பாக்கியம் இருவரும் நகு இருந்து கிளம்பினார்கள். பின் … Read more

Mahanadhi Serial Today Episode | 12.06.2023 | Vijaytv

Mahanadhi 12.06.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி யமுனா காலேஜுக்கு வந்து அவரது நண்பர்கள், ராகவ் நண்பர்கள் மற்றும் யமுனாவை கிண்டல் செய்தவர்கள் தவறாக பேசியவர்கள் முன் யமுனா எந்த தவறும் செய்யவில்லை என்று காட்டினார். பின் அவர் காலேஜின் முதல்வரையும் பார்த்து பேசினார். பெற்றோர் வர வேண்டிய இடத்தில் காவேரி எதற்கு வந்தார் என்று கேள்வி கேட்டார்கள். ஆனால் காவேரி எனது அப்பா இறந்துவிட்டார் அதற்கு பின் அம்மா பெரிதாக வெளியில் செல்லவில்லை என்று கூறினார். மேலும் யமுனா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.06.2023 | Vijaytv

Tamizhum saraswathiyum 12.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இந்த தேர்தலில் என்ன செய்கிறார் என்பதை கேள்விப்பட்டு நடேசன் சரஸ்வதியை பார்க்க வந்து இருந்தார். அப்போது சரஸ்வதி தமிழ் செய்யப்போகும் நல்ல விஷயங்களை சொல்லி ஓட்டு வாங்குவதை கேட்டு நடேசன் மிகவும் சந்தோசம் கொண்டார். அவனுக்கு இருக்கும் திறமைக்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும், ஆனால் அம்மாவும் பிள்ளையும் இப்படி போட்டி போடுவது மட்டும் தான் உறுத்தலாக உள்ளது என்று கூறினார். மேலும் நமச்சியிடம் தான் செய்தது தவறு என்று புரிய … Read more

Mahanadhi Serial Today Episode | 09.06.2023 | Vijaytv

mahanadhi. 09.06.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா, காவேரி இருவரும் யமுனாவை அறிவுரை சொல்லி இனி இப்படி செய்யவே கூடாது என்று தூங்க வைத்தார்கள். அடுத்த நாள் காலையில் கங்கா இங்கு தூங்குவதை ஆர்து சாரதா பதறினார். இப்போது உனக்கு திருமணம் ஆகி விட்டது இனியும் தங்கைகளுடன் எதற்கு தூங்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் காவேரி மற்றும் கங்கா சென்றார்கள். யமுனா காலேஜுக்கு கிளம்பினார். காவேரி அவர் கூடவே வந்தார். யமுனாவின் நண்பர்களை … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 09.06.2023 | Vijaytv

aaha kalyanam. 09.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹாவின் வரவேற்பு ஆரம்பம் ஆனது. சூர்யாவை பத்திரிக்கை ஆட்கள் போட்டோ எடுக்க அழைத்தார்கள். அதற்கு மஹா வர முடியாது என்று கூறினாலும், அவரை இழுத்து பிடித்து போட்டோ எடுத்து விளையாடுவது போல் நடந்து கொண்டார் சூர்யா. இதை பார்த்த அனைவரும் அவர்கள் இருவரும் பேசி சிரித்து விளையாடுவது போல் நினைத்தார்கள். ஐஷ்வர்யாவுக்கு இது தான் நிற்க வேண்டிய இடம், இது நான் கேட்ட வேண்டிய விலை உயர்ந்த புடவை, … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வழியில் உமாபதியை பார்த்து கோவத்தை வெளிப்படுத்தினார். தன்னை பற்றி எப்படி இப்படி ஒரு விஷயத்தை பரப்பலாம் என்று கேட்டார். அர்ஜுன் மற்றும் கார்த்திக் செய்த தவறை எனக்கே தெரியாமல் நடந்த விஷயம். அதை வைத்து எப்படி என் நேர்மையை குறை சொல்லி ஓட்டு வங்கலாம் என்று கேட்டார். மேலும் இதை தமிழ் மற்றும் சரஸ்வதி சொல்லி கொடுத்து தான் இப்படி ஒரு பிரச்சாரம் செய்கிறார் என்று கூறினார். ஆனால் உமாபதி … Read more

Mahanadhi Serial Today Episode | 08.06.2023 | Vijaytv

mahanadhi. 08.06.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் தானே சமைப்பேன் என்று கூறி யாரையுமே உள்ளே வரவிடவில்லை. கடைசியில் அவர் செய்த பிரியாணி தீஞ்சு போனது. அது மட்டும் இல்லாமல் சமையல் அறையை நாசம் செய்தார். இதை பார்த்த கங்கா கடுப்பு ஆனார். இந்த வேலை செய்யதான் இத்தனை பொருளையும் வீணாக்கி, எங்கள் நேரத்தையும் வீனாகினாரா என்று கோவம் கொண்டார். கடைசியில் காவேரி கடையில் சாப்பாடு வாங்க கிளம்பினார். இரவு அனைவரும் தூங்கும் நேரம் யமுனா தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 08.06.2023 | Vijaytv

aaha kalyanam. 08.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மஹா இருவரும் வரவேற்பில் ஜோடியாக நின்றார்கள். அதை பார்த்து கோடீஸ்வரி மிகவும் சந்தோஷம் அடைந்தார். மேலும் பத்திரிக்கை ஆட்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு சூர்யாவை கோபப்படாமல், பொறுமையாக பதில் சொல்ல மஹா பக்குவ படுத்தினார். அதே போல் அவர்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு சூர்யா தன்மையாக பேசி சமாளித்தார். பின் ஃபோட்டோ எடுக்க இருவரும் சேர்ந்து நின்றார்கள். இதை எல்லாம் பார்த்த ஐஷ்வர்யா கோவத்தில் கொந்தளித்தார். நான் … Read more