Mouna Ragam 2 Today Episode | 16.12.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, மனோஹருக்கு சத்யா அம்மாவின் ஆபரேஷனுக்கு பணம் கொடுத்து உதவிய விஷயத்தை ஷீலா தான் வருணிடம் சொன்னது என்று தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் ஷீலாவை திட்டித்தீர்தார். என் பையனின் சந்தோசம் உனக்கு பிடிக்கவில்லையா? இதை நீ திட்டம் போட்டு தான் செய்தாய் என்று கூறினார். ஆனால் ஷீலா தான் வாய் தவறி தான் சொன்னதாக சமாளித்தார். ஆனாலும் மனோகர் கோபம் கொரையவில்லை. ஷீலாவை இந்த வீட்டை விட்டு வெளியே போ … Read more