Thamizhum Saraswathiyum Today Episode | 09.11.2021 | Vijaytv

thamizhumSaraswathiyum.09.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பெட்டியில் வசுந்தரா கொடுத்த நகை உள்ளதா என பார்க்க அவரது பெட்டியை கலா எடுத்து வந்தார். பின் சோதனை செய்யும் போது அதில் நகையும் இருந்ததை பார்த்து கோதை அதிர்ச்சி அடைந்தார். தமிழ் நடந்தது என்ன என்று உணர முடிந்தது. அதனால் நமச்சியுடன் கலந்து பேசி ஒரு திட்டம் போட்டார். தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறினார் நமச்சி.இது சரஸ்வதியை மாட்டி விடுவதற்காக செய்த சதி என்று கூறினார். அந்த நேரத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.11.2021 | Vijaytv

mounaragam2.08.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தருணை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தார். அவர் தருணிடம் தன் காதலையும் கூறினார். அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கனவு காண்பதாக கூறினார். ஆனால் தருண், இதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். ஸ்ருதியுடன் தான் அப்படி பழகவில்லை என்று கூறினார். பின் தருண் இதை பற்றி இனி பேச வேண்டாம் என்று கூறி கிளம்பினார். வருண் தருணிடம் அவரது காதல் பற்றி கேட்டார். அதற்கு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 08.11.2021 | Vijaytv

rajarani2.08.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தான் செய்த சமையலை நடுவர்களுக்கு கொடுத்தார். கம்மியாக செய்திருப்பதை பார்த்த நடுவர்கள்,இது சமையல் போட்டி, இதற்கு இறக்க குணம் பார்த்து மதிப்பெண் போட படாது என்று கூறினார்கள். பின் சந்தியாவின் நடந்தவை அனைத்தையும் கூறினார் சரவணன். பின் இருவரும் போட்டி முடிவுக்காக காத்திருந்தார்கள். அதில் சரவணன் தேர்ச்சி பெற்றார். இந்த உதவும் மனப்பான்மை இருக்கிறதா என்று சோதிக்கத்தான் இப்படி ஒரு ஏற்பாடு செய்ததாக கூறினார்கள். பின் இந்த சந்தோசமான செய்தியை … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.11.2021 | Vijaytv

mounaragam2.03.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் மல்லிகா வீட்டில் இருந்து கிளம்பினர். சத்யா இன்னும் சில நாட்கள் இந்த ஊரில் தான் இருப்போம், எப்போது வேணும்னாலும் எங்களை கூப்பிடு என்று மல்லிகாவிடம் கூறினார். வருண் இங்கு தனியாக இருந்து எதற்கு கஷ்டபடனும் எங்களுடன் சென்னை வந்துவிடுங்கள் என்றார். ஆனால் மல்லிகா அது சரியாக வராது என்று கூறினார். பின் இருவரும் ஹோட்டலுக்கு போகும் வழியில் ஒரு மலையில் நின்று பேசினார். அப்போது, சத்யா … Read more

Raja Rani 2 Today Episode | 03.11.2021 | Vijaytv

rajarani2.03.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். சந்தியாவிற்கு தான் ஒரு போலீஸ் ஆனது போலவும்,சில ரவுடிகளை அடிப்பது போலவும் கனவு கண்டார். தூக்கத்தில் சரவணனை உதைத்து எழுப்பிவிட்டு பின் எதுவும் தெரியாத போல் தூங்கிவிட்டார். காலையில் சிவகாமி பூஜை எல்லாம் செய்து சரவணன் சந்தியா இருவரையும் வாழ்த்தி ஊருக்கு செல்ல கிளப்பினார். அர்ச்சனாவுக்கு மேலும் வயிறு எரிந்தது. பின் இருவரும் ஒரு ஆட்டோவில் ஏரி சென்றனர். சென்னைக்கு வந்தும் சேர்ந்தனர். அவர்களை … Read more

Thamizhum Saraswathiyum Today Episode | 03.11.2021 | Vijaytv

thamizhumsaraswathiyum.03.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி அருணுக்கு தொலைபேசியில் அழைத்து தனக்கு மூச்சு விட சிரமமாக இருக்கிறது என்று கூறினார். இதை கேட்டதும் பதறிப்போன அருண் வீட்டிற்க்கு கிளம்பி விட்டார். பின் நமச்சி தான் பாட்டியை அப்படி சொல்ல வைத்து அருணை கிளப்பியதாக கூறினார். பின் அனைவரும் காபி குடிக்க மாடிக்கு சென்றனர். அப்போது கை தவறி சந்திரகலா மீது சரஸ்வதி கொட்டிவிட்டார். அதற்கு சந்திரகலா மிகவும் கோபம் அடைந்தார். ஆனால் கோதை அதற்கு மன்னிக்கும்படி … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.11.2021 | Vijaytv

Mounaragam2.02.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஊரை சுற்றி பார்க்க சென்றதால், தருணுக்கு மல்லிகா வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பி ஹோட்டல் அறைக் கு செல்வதாக கூறினார். டாக்ஸி பிடித்து செல்வதாக கூறினார். அதெல்லாம் இங்கு வராது என மல்லிகா கூறவும், தான் பஸ் எரி செல்வதாக கூறி கிளம்பினார். போகும் வழியில் ஸ்ருதி தருனை பார்த்து அவரது வண்டியில் ஏத்தி ஹோட்டலுக்கு வந்தனர். சத்யாவும் வருணம் வீட்டிற்க்கு திரும்பினர். … Read more

Raja Rani 2 Today Episode | 02.11.2021 | Vijaytv

Rajarani2.02.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவும் சரவணனும் சென்னை கிளம்புவதற்கு ஏற்பாடுகள் செய்தனர். சரவணன் சந்தியாவும் தன்னுடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். ஆனால் சந்தியா அதற்கு மறுப்பது போல் நடித்தார். ஆனால் சந்தியா ஏற்கனவே அவரும் கிளம்புவதாக தான் இருந்தார். இவர்கள் கிளம்புவதை பார்த்து அர்ச்சனா விக்கு வயிறு எரிந்தது. தான் மட்டும் இந்த 4 சேவுத்துகுள்ளையே இருப்பதாகவும் சந்தியா மட்டும் ஓர் சுற்ற செல்கிறார் என்றும் நினைத்தார். அதை செந்திலிடம் கூறி கோபம் … Read more

Thamizhum Saraswathiyum Today Episode | 02.11.2021 | Vijaytv

thamizhumsaraswathiyum.02.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சாப்பிடும் இடத்தில் VIP என பிரிவினை ஏற்படுத்தியதை ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனால் நடேசன் மண்டபத்தில் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று கூறியதால் கோதை வேறு வழியின்றி அதற்கு ஒத்துக்கொண்டார். சரஸ்வதி அவரது வீட்டில் இருந்து கிளம்பினார். அப்போது சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் வேறு ஒரு திருமணத்திற்கு கிளம்பினர். சரஸ்வதி கிளம்புவதை பார்த்ததும் அருணையும் கூட அனுப்புவதாக கூறினார். பின் ஒரு டாக்ஸி வரவைத்து அதைல் மூவரும் கிளம்பினார்கள். மண்டபத்திற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.11.2021 | Vijaytv

mounaragam2.01.11.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் வீட்டிற்க்கு வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். சத்யாவின் ஊர் மிகவும் அழகாக இருப்பதாக கூறினார் வருண். அப்போது அவர் கண்ணில் தூசி விழுந்தது. அதை சத்யா கண்களில் ஊதி அதை சரி செய்தார். பின் இருவரும் காதலோடு பார்த்துக்கொண்டனர். ஸ்ருதி அதே நேரத்தில் தருண்ற்காக காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. மனோகர் தருணுக்கு அழைத்து மல்லிகா எப்படி நடந்து கொண்டார் என கேட்டு தெரிந்துகொண்டார். மல்லிகா … Read more