Tamizhum Saraswathiyum Today Episode | 18.10.2021 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தான் திட்டப்படியே தாலி உருக்கும் விஷேஷத்தில் கோதை இல்லாமல் நடந்தாலும், மீண்டும் கோவமாக தான் இருக்கிறார். தன் கூடவே இருந்த சொந்தங்கள் தன்னை கோதை முன் அவமான படுத்தி சென்றுவிட்டதாக கூறினார். அதற்கு கலாவும் சமாதானம் செய்து வைத்தார். சரஸ்வதி தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து விசேஷம் நல்லபடியாக முடிந்ததா என விசாரித்தார். அவரும் நடந்தது முடிந்ததை கூறினார். பின் தன் வீட்டிற்க்கு மதிய விருந்துக்கு வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அப்பாவே … Read more