Aaha Kalyanam Serial Today Episode | 14.08.2023 | Vijaytv

aaha Kalyanam. 14.08.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா நேரில் ஐஷ்வர்யா மற்றும் கௌதமை பார்தும் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தார். ஆதாரம் இல்லாமல் கௌதமை குறை சொல்ல முடியாது என்று கூறினார். இதனால் மஹா தன்னால் இதை கண்டிப்பாக நிரூபிக்க முடியும் என்று கூறினார். பின் மஹாவிடம் நேரடியாகவே கௌதம் அவரது வில்லத்தனைத்தை காட்டினார். மேலும் உன்னால் முடிந்ததை செய் என்று சவால் விட்டார். மஹாவும் அதை கண்டிப்பாக நிரூபிப்பேன் என்று உறுதியாக இருந்தார். அடுத்து என்ன … Read more

Eeramana Rojave 2 Today Episode | 14.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 14.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அவரது பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று விட்டார். அதை அவரது தோழி தான் காவ்யாவை வீட்டுக்கு வந்து கூறினார். அருணாச்சலம் மட்டுமே சந்தோஷப்பட்டார். பார்த்திபன் முதல் பார்வதி வரை அனைவரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின் காவ்யாவை பார்த்து ஆறுதல் சொல்லி, அவரை மேலும் நேர்காணலுக்கு தயார் ஆகும்படி கூறினார். ஆனால் காவ்யா தன்னால் அதை செய்யும் அளவு மனநிலை இல்லை என்று வருந்தினார். பின் … Read more

Mahanadhi Serial Today Episode | 10.08.2023 | Vijaytv

mahanadhi. 10.08.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டை விட்டு வெளியேற தயார் ஆனார். வீட்டில் வேலை செய்பவரின் துணையோடு நிவின் வெளியே கிளம்பினார். கெலம்புவதற்கு முன் காவேரியை பார்க்க வேண்டும் என்று நினைத்தார்.உடனே அவர் வீட்டுக்கும் சென்று அவரை பார்த்தார். அவரை கட்டி அணைத்து அழுதுவிட்டு கிளம்பினார். ஆனால் போகும் வழியில் பசுபதி அவரை நிறுத்தினர். காலையில் நிச்சயத்தை வைத்துக்கொண்டு இப்படி ஊரை விட்டு போவது என்ன நியாயம் என்று கேட்டார். ஆனால் நிவின் தனக்கு விருப்பம் இல்லாத … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.08.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.08.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் வாயாலே அவரது தவறுகளை ஒத்துக்க வைக்க வேண்டும் என்று கோதை கூறினார். அதற்கு ஒரு திட்டமும் தீட்டினார். அதற்காக நமச்சியை உதவிக்கு அழைத்தார்கள். கோதை நமச்சியை பார்த்து பேசினார். அவருக்கு தெரிந்த நம்பிக்கையான ஆட்களை வைத்து அர்ஜுனை ஃபோன் செய்து பேச வைக்க வேண்டும். அதுவும் தமிழ் கத்தியால் குத்தினான் என்று சொல்லும் நாளில் நடந்ததை நான் நேரிலே பார்த்தேன் என்பது போல் பேச வேண்டும் என்று கூறினார். நமச்சியும் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 10.08.2023 | Vijaytv

aaha Kalyanam. 10.08.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா மற்றும் சூர்யா இருவரும் பிரபா சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள் இருவருமே ஐஷ்வர்யா மற்றும் கௌதம் ஒன்றாக இருப்பதை பார்த்தார்கள். ஆனால் சூர்யாவை பார்த்ததும் ஐஷ்வர்யா உடனே அங்கு இருந்து கிளம்பிவிட்டார். ஐஷ்வர்யாவை பிடிக்க மஹா முயற்சி செய்து தோல்வி அடைந்தார். பின் மஹா இந்த கௌதம் தான் இந்த திருமணத்தில் நடந்த அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் என்று கூறினார். என் அக்காவையும் மனதை மாற்றி மண்டபத்தில் இருந்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 10.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவுக்கு பிறக்க போகும் குழந்தைகளுக்கு பெயர் தேர்ந்தெடுக்க குடும்பமே அமர்ந்து இருந்தது. அப்போது காவ்யா தன் வயிற்றில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டது. நான் கர்ப்பமாக இல்லை என்று கூறினார். அதை கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். பின் டெல்லிக்கு கிளம்பும்போது வயிறு வலி வந்தது. ஆனால் அதை நான் மறைத்துவிட்டேன். பின் பரிட்சை எழுதும்போதும் வலி வந்தது. பின் உடனே மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.08.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.08.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி மற்றும் நமச்சி இருவரும் சேர்ந்து இளங்கோவை பார்க்க வந்தார்கள். அங்கே இளங்கோவை பார்த்து அவரின் சூழ்நிலை தெரிந்தே வந்தோம். அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்பதையும் கேட்டார்கள். இதனால் மனம் மாறி அர்ஜுன் செய்த தவறுகளை, துரோகங்களை ஒவ்வொன்றாக எடுத்து கூறினார். மேலும் தமிழ் தான் அர்ஜுனை கொலை செய்ய முயற்சி செய்த அன்று என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொண்டார்கள். அது முழுக்க முழுக்க அர்வர்களே செய்த ஒரு … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 08.08.2023 | Vijaytv

aaha Kalyanam. 08.08.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா வீட்டில் யாருமே இல்லை என்று கௌதமை பார்க்க கிளம்பினார். அவரை பிரபா பின் தொடர்ந்தே வந்தார். அதே போல் விஜய்யிடம் கௌதமை பின் தொடருமாரு கூறினார். இதனால் கௌதம் மற்றும் ஐஷ்வர்யா அந்திக்கும் இடத்துக்கும் விஜய் மற்றும் பிரபா அங்கு வந்து சேர்த்தார்கள். இவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை மஹாவுக்கு அழைத்து கூறினார். ஆனால் அதே நேரம் மஹா மற்றும் சூர்யா இருவரும் தாலி பிரித்து கோர்க்கும் விஷேஷத்தில் … Read more

Mahanadhi Serial Today Episode | 08.08.2023 | Vijaytv

mahanadhi. 08.08.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி தன் அப்பாவின் திட்டத்தில் நிவின் ராகினி கல்யாணம் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் காவேரி குழப்பத்தில் தான் இருப்பார் என்று யோசித்து அவரும் ஒரு கடிதம் எழுதினார். தன்னால் எப்படியும் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும் என்று கூறினார். ஆனால் அதை பசுபதி இடம் நேராகவே வந்து கூறினார். எனக்கு காவேரியை தான் பிடிக்கும். என்னால் ராகினியை திருமணம் செய்ய முடியாது என்று கூறினார். ஆனால் அதற்கு பசுபதி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.08.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.08.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி சரஸ்வதியை பேசிய வார்த்தைகள் அவரை மிகவும் காய படுத்தியது. அதை வீட்டில் தமிழ் மற்றும் நாமச்சியிடம் கூறி வறுத்தப்பட்டார். அதை கேட்ட நமச்சி ராகினிக்கு மனசாட்சியே இல்லை. நீங்க இல்லை என்றால் அவளுக்கு இந்த வாழ்க்கையே கிடைத்து இருக்காது என்று கூறினார். ஆனால் தமிழ் இதில் சரஸ்வதி மேல் தான் தவறு. எதற்காக அவளிடம் பேச வேண்டும் என்று கேட்டார். மேலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. அடுத்த வேலையை … Read more