Eeramana Rojave 2 Today Episode | 23.01.2023 | Vijaytv

eeramana Rojave 2. 23.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே எந்த தவறும் செய்யவில்லை என்று குடும்பத்தில் அனைவர் மத்தியிலும் ஐஸ்வர்யா கூறினார். இதனால் தேவி நான் கொண்டு வந்த ஜே.கே மீது எந்த தவறும் இல்லை, அவனை அசிங்கமாக பேசியதற்கு அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். அருணாச்சலம் தான் செய்தது தவறு தான் என்று தேவியிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் ஜே.கே விடம் மன்னிப்பு கேட்கவும் தயங்கவில்லை. ஆனால் ஜே. கே வயதில் பெரியவர் தன்னிடம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 23.01.2023

மெளன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர், கஸ்தூரி, கார்த்திக் மற்றும் மல்லிகா அனைவரும் சேர்ந்து ஒரு கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்கள். கஸ்தூரிக்கு மனோகர் ஊட்டுவதும் மல்லிகாவுக்கு கார்த்திக் ஊட்டுவதும் என்று இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து ஸ்ருதி எரிச்சல் அடைந்தார். தன் அப்பாவுடன் அந்த சக்தியின் அம்மா எப்படி இங்கு இருக்கலாம் என்று கோவத்தில் இருந்தார். கஸ்தூரி மற்றும் மனோகர் இருவரும், பழைய துலைந்த காலத்தை பற்றி எதுவும் பேச … Read more

Raja Rani 2 Today Episode | 23.01.2023 | Vijaytv

Raja Rani 2. 23.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் சொன்ன திட்டப்படி ஜோதியும் ஏமாந்து அந்த குண்டு இருக்கும் இடத்தை கூறினார். அதையும் கண்டு பிடித்து சந்தியா குண்டு வெடிக்க விடமால் செய்தார். பின் அடுத்த குண்டு இங்கு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள சரவணன் ஜோதியிடம் பேச்சு கொடுத்து அவரை உண்மையிலேயே குண்டு வெடிப்பு நடந்ததாக காட்டிக்கொண்டார். அதையும் நம்பி ஜோதி அடுத்த குண்டு எங்கு இருக்கிறது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode | 23.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அர்ஜுனை பார்த்து தனியாக பேசினார். கோவத்தோடு பேசினார். நீ எதற்காக இந்த வேலையை செய்தாய் என்று எனக்கு தெரியாது ஆனால் என்னையும் என் தம்பியையும் பிரித்து இந்த குடும்ப்த்தில் பிரச்சனை வர வைக்க முடியாது என்று கூறினார். இனியும் இது போன்ற எந்த விஷயத்தையும் இந்த குடும்பத்தில் செய்ய கூடாது என்று மிரட்டினார். அர்ஜுன் தன்னை பற்றி எதுவும் தெரியாது என்று நினைத்து இருந்தவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 20.01.2023

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் தருண் திட்டம் போட்ட படி இரவு ஒரு கொண்டாட்டம் குடும்பமாக சேர்ந்து கொண்டாடலாம் என்று ஆரம்பித்தார்கள். அதற்கு கார்த்திக் மல்லிகாவை அழைக்க வந்து இருந்தார்கள். அவர்களிடம் என்ன விஷயம் என்று கூறாமல் அவர்களை கெளப்பினார்கள். ஆனால் அதை காதம்பரி கேட்டதும் எரிச்சல் அடைந்தார். என்ன விஷயம் என்று புரியாமல் குழம்பினார். உடனே ஸ்ருதிக்கு அழைத்து இதை பற்றி விசாரித்தார். ஸ்ருதியும் அங்கு நடக்கிற விஷயத்தை கூறினார். அடுத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பரமன் சரக்கு அடித்துவிட்டு நமச்சியிடம் உலர ஆர்மபித்தார். அர்ஜுன் நல்லவன் இல்லை, அவன் எண்ணமும் முழுக்க கெட்ட செயல் மட்டுமே செய்வான். தமிழ் மற்றும் கார்த்திக்கை பிரிக்க தான் இந்த கம்பேனி வாங்கவே திட்டம் போட்டான். ஆனல் அதில் தப்பித்து விட்டார்கள். ஆனல் அதற்கு வந்த கமிஷன் 80 லட்சத்தை செலவு செய்யலாம் என்று நினைத்தோம். ஆனல் தமிழுக்கு சந்தேகம் வந்துவிட்டது அதனால் தான் அந்த காசை கொடுத்து விட்டார் என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 19.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் மற்றும் கஸ்தூரி இருவரும் தோட்டத்தில் நின்று அவர்களது பழைய கதைகளை பேசினார்கள். இந்த 15 வருடங்களில் என்ன நடந்தது என்று பேசினார்கள். அதை வருண் மற்றும் தருண் இருவரும் சேர்ந்து அதை பார்த்து ரசித்தார்கள். பின் அவர்களை கேலியும் கிண்டலும் செய்தார்கள். பின் இவர்கள் ஒன்று சேர்ந்ததுக்கு நாம் கொண்டாடவே இல்லை. அதனால் அதற்கு ஒரு திட்டம் போடலாம் என்று நினைத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

Raja Rani 2 Today Episode | 19.01.2023 | Vijaytv

Raja Rani 2. 19.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஜோதி தான் குற்றவாளி என்று கூறினார். அதற்கான ஆதாரங்களையும் கூறினார். அன்று என் கைக்கு ஒரு கடிதம் வந்தது. ஆனால் அதை பற்றி நான் யாரிடமும் சொல்லவே இல்லை. ஆனால் அதை பற்றி ஜோதி சொன்னதே இந்த சந்தேகத்தின் ஆரம்பப்புள்ளி. பின் அவர் நடவதிக்கை, அங்கு இருந்த ஷூ தடம் என்று அடுத்து அடுத்து ஜோதி மேல் தான் சந்தேகம் அதிகமாக ஆனது. பின் அப்துல் இதில் சம்பந்தப்படவே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் 60 லட்சம் பணத்தை கோதை கையில் கொடுக்கவும் அர்ஜுன் குடும்பம் அதிர்ச்சியில் இருந்தது. அர்ஜுன் அக்கா அம்மா என்று அனைவரும் எதற்கு இப்படி செய்தார் என்று கேட்டார்கள். அர்ஜுன் தனக்கு மாமா தான் வீட்டில் நடந்த விஷயத்தை கூறினார் என்றார். கோதை அம்மாவுக்கு இந்த 60 லட்சம் பற்றி எப்படியோ தெரிந்துவிட்டது என்று தெரிந்ததும் உடனே அதை வைத்து தான் நல்லவர் என்பது போல் காட்டிக்கொள்ள நினைத்தார். அதன்படியே நடித்தார். … Read more

Eeramana Rojave 2 Serial Today Episode | 18.01.2023 | Vijaytv

eeramana Rojave 2. 18.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இருக்கும் இடத்துக்கு காவ்யா வந்து அவரை இந்த கொஞ்ச நாளாவது சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவருக்கு பிடித்த சாப்பாடை அவர் கையால் பரிமாறி அவரை சாப்பிட வைத்தார். பின் அவருக்கு பின் அவரும் அமர்ந்து சாப்பிட்டார். பின் இருவரும் எப்போதும் போல் சண்டை, காதல் என பொழுதை கழித்தார்கள். பின் இருவரும் சேர்ந்து வெளியே கிளம்பினார்கள். அதே நேரம் ஜே.கே ஐஷ்வர்யாவை அழைத்துக்கொண்டு வெளியே … Read more